ஏ.எச்-1 கோப்ரா
பெல் ஏ.எச்-1 கோப்ரா (Bell AH-1 Cobra) (நிறுவன குறியீடு: மொடல் 209) என்பது பெல் நிறுவனத்தினால் தயாரிக்கப்பட்ட இரு இதழ் கொண்ட, ஒற்றை விசைப்பொறி, தாக்குதல் உலங்கு வானூர்தி. இது பொதுவான விசைப்பொறி, பரப்புதல், சுழலி என்பவற்றை பழைய பெல் யுஎச்-1 இரோகுயஸ் கொண்டுள்ளதுபோல் அமையப்பெற்றது. அது கியுகோப்ரா அல்லதுr சினேக் எனவும் அழைக்கப்படும்.
ஏ.எச்-1 கியுகோப்ரா/கோப்ரா | |
---|---|
பெல் ஏ.எச்-1 கியுகோப்ரா | |
வகை | தாக்குதல் உலங்கு வானூர்தி |
உற்பத்தியாளர் | பெல் |
முதல் பயணம் | 7 செப்டம்பர் 1965 |
அறிமுகம் | 1967 |
தற்போதைய நிலை | பாவனையில் |
முக்கிய பயன்பாட்டாளர்கள் | ஐக்கிய அமெரிக்கத் தரைப்படை Japan Self Defense Forces Republic of Korea Army இசுரேலிய விமானப்படை |
உற்பத்தி | 1967-தற்போது |
தயாரிப்பு எண்ணிக்கை | 1,116 |
அலகு செலவு | US$11.3 மில்லியன் (1995) (ஏ.எச்-1 கியுகோப்ரா)[1] |
முன்னோடி | பெல் யுஎச்-1 இரோகுயஸ் |
மாறுபாடுகள் | பெல் ஏ.எச்-1 சுப்பகோப்ரா பெல் 309 |
விபரம்
தொகுData from Modern Military Aircraft,[2] Verier,[3] Modern Fighting Aircraft[4]
பொதுவான அம்சங்கள்
- அணி: 2: one pilot, one co-pilot/gunner (CPG)
- நீளம்: 53 ft (16.2 m) (with both rotors turning)
- சுழலியின் விட்டம்: 44 ft (13.4 m)
- உயரம்: 13 ft 6 in (4.12 m)
- வெற்று எடை: 5,810 lb (2,630 kg)
- பறப்புக்கு அதிகூடிய எடை : 9,500 lb (4,310 kg)
- சக்திமூலம்: 1 × Lycoming T53-L-13 turboshaft, 1,100 shp (820 kW)
- Rotor system: 2 blades on main rotor, 2 blades on tail rotor
- Fuselage length: 44 ft 5 in (13.5 m)
- Stub wing span: 10 ft 4 in (3.15 m)
செயல்திறன்
- Never exceed speed: 190 knots (219 mph, 352 km/h)
- கூடிய வேகம்: 149 knots (171 mph, 277 km/h)
- வீச்சு: 310 nmi (357 mi, 574 km)
- பறப்புயர்வு எல்லை: 11,400 ft (3,475 m)
- மேலேற்ற வீதம்: 1,230 ft/min (6.25 m/s)
ஆயுதங்கள்
உசாத்துணை
தொகு- ↑ Military aircraft prices
- ↑ Gunston, Bill: The Illustrated Encyclopedia of the World's Modern Military Aircraft, p. 205. , New York, NY USA: Crescent Books, ca. 1978. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-517-22477-9.
- ↑ Verier 1990, p. 184.
- ↑ Richardson 1987, p. Appendix.
வெளி இணைப்புக்கள்
தொகு- AH-1 Cobra page on GlobalSecurity.org
- The Bell AH-1 HueyCobra on Vectorsite.net
- AH-1 HueyCobra page on Rotorhead.org பரணிடப்பட்டது 2014-08-31 at the வந்தவழி இயந்திரம்
- AH-1 Cobra Photo Galleries on MidwaySailor.com
- Cobras over the Frontier, by Usman Ansari. பரணிடப்பட்டது 2016-01-01 at the வந்தவழி இயந்திரம்
- End of an era for Fort Drum's Cobras. பரணிடப்பட்டது 2010-11-22 at the வந்தவழி இயந்திரம்
- Aircraft Training Manual, Attack Helicopter, AH-1 (TC 1-213), 1992 பரணிடப்பட்டது 2011-07-08 at the வந்தவழி இயந்திரம்