ஏ. அஸ்லம் பாஷா

இந்திய அரசியல்வாதி

ஏ. அசுலம் பாசா (A. Aslam Basha) ஓர் இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் தமிழ்நாடு மாநிலத்தின் முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர் ஆவார். இவர் மனிதநேய மக்கள் கட்சி சார்பாக ஆம்பூர் சட்டமன்றத் தொகுதியில் 2011ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று, தமிழ்நாட்டின் பதினான்காவது சட்டமன்றத்தின் உறுப்பினர் ஆனார்.[1]

ஏ. அஸ்லம் பாஷா
A. Aslam Basha
தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர், ஆம்பூர் சட்டமன்றத் தொகுதி
பின்னவர்ஆர். பாலசுப்பிரமணி
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு1968
தேசியம்இந்தியர்
அரசியல் கட்சிமனிதநேய மக்கள் கட்சி
முன்னாள் மாணவர்இசுலாமியா கல்லூரி, வாணியம்பாடி
சமயம்இசுலாம்

பின்னர் 2016 சட்டமன்றத் தேர்தலில் இத்தொகுதியில் ஆர். பாலசுப்பிரமணி தேர்வுச் செய்யப்பட்டார்.[2]

மேற்கோள்கள்

தொகு
  1. "List of MLAs from Tamil Nadu 2011" (PDF). Government of Tamil Nadu. Archived from the original (PDF) on 2012-03-20. Retrieved 2017-04-26.
  2. "15th Assembly Members". Government of Tamil Nadu. Archived from the original on 2016-08-22. Retrieved 2017-04-26.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஏ._அஸ்லம்_பாஷா&oldid=3943291" இலிருந்து மீள்விக்கப்பட்டது