ஏ. ஆர். மாரிமுத்து

இந்திய அரசியல்வாதி

ஏ. ஆர். மாரிமுத்து ஓர் இந்திய அரசியல்வாதி மற்றும் தமிழ்நாடு சட்டமன்றத்தின் முன்னாள் உறுப்பினரும் ஆவார். 1957 ஆம் ஆண்டில் நடந்த தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் பிரஜா சோசலிஸ்ட் கட்சியின் சார்பில் தஞ்சாவூர் மாவட்டத்தின் அதிராம்பட்டினம் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்றார்.[1] (இத்தொகுதி 1952, 1957 மற்றும் 1962 தேர்தல்களுடன் கலைக்கப்பட்டது.) பின்னர் பட்டுக்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் 1967 மற்றும் 1971 சட்டமன்றத் தேர்தல்களில் பிரஜா சோசலிஸ்ட் கட்சியின் வேட்பாளராகவும், 1977 தேர்தலில் இந்திய தேசிய காங்கிரசின் வேட்பாளராகவும் போட்டியிட்டு வென்றார்.[2][3][4]

ஏ. ஆர். மாரிமுத்து
தனிப்பட்ட விவரங்கள்
அரசியல் கட்சிஇந்திய தேசிய காங்கிரசு
வாழிடம்(s)தஞ்சாவூர், தமிழ்நாடு, இந்தியா
வேலைஅரசியல்

வகித்த பதவிகள்

தொகு

சட்டமன்ற உறுப்பினராக

தொகு
ஆண்டு வெற்றி பெற்ற தொகுதி கட்சி வாக்கு விழுக்காடு (%)
1957 அதிராம்பட்டினம் (தற்போது நீக்கப்பட்ட தொகுதி) பிரஜா சோசலிச கட்சி
1967 பட்டுக்கோட்டை பிரஜா சோசலிச கட்சி
1971 பட்டுக்கோட்டை பிரஜா சோசலிச கட்சி
1977 பட்டுக்கோட்டை இந்திய தேசிய காங்கிரசு

மேற்கோள்கள்

தொகு
  1. "1957 Madras State Election Results, Election Commission of India" (PDF). Archived from the original (PDF) on 2016-03-04. பார்க்கப்பட்ட நாள் 2016-07-20.
  2. "1967 Tamil Nadu Election Results, Election Commission of India" (PDF). Archived from the original (PDF) on 2012-03-20. பார்க்கப்பட்ட நாள் 2016-07-20.
  3. "1971 Tamil Nadu Election Results, Election Commission of India" (PDF). Archived from the original (PDF) on 2010-10-06. பார்க்கப்பட்ட நாள் 2016-07-20.
  4. "1977 Tamil Nadu Election Results, Election Commission of India" (PDF). Archived from the original (PDF) on 2016-03-04. பார்க்கப்பட்ட நாள் 2016-07-20.

இதனையும் காண்க

தொகு

வெளியிணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஏ._ஆர்._மாரிமுத்து&oldid=3943294" இலிருந்து மீள்விக்கப்பட்டது