ஏ. எம். சகாய்

இந்திய அரசியல்வாதி

ஆனந்த் மோகன் சகாய் (Anand Mohan Sahay) (1898-1991) இவர் இந்திய சுதந்திரக் கழகத்தின் ஆர்வலராக இருந்தார். பின்னர் இவர் இந்திய தேசிய இராணுவத்தின் இராணுவச் செயலாளராக பணியாற்றினார். சுபாஸ் சந்திரபோஸின் நாடு கடந்த இந்திய அரசாங்கத்தில் மந்திரி பதவியில் செயலாளராக இருந்தார். [1] 1957 முதல் 1960 வரை இவர் தாய்லாந்திற்கான இந்தியத் தூதராக இருந்தார். [2]

மேற்கோள்கள் தொகு

  1. Provisional govt. of India பரணிடப்பட்டது ஆகத்து 19, 2006 at the வந்தவழி இயந்திரம்
  2. "Archived copy". Archived from the original on 2012-11-25. பார்க்கப்பட்ட நாள் 2012-11-03.{{cite web}}: CS1 maint: archived copy as title (link)

அடிக்குறிப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஏ._எம்._சகாய்&oldid=3792286" இலிருந்து மீள்விக்கப்பட்டது