ஏ. கே. டி. ஆறுமுகம்

ஏ. கே. டி. ஆறுமுகம் அகில இந்திய நமது ராஜ்ஜியம் காங்கிரசைச் சேர்ந்த புதுச்சேரி சட்டமன்ற உறுப்பின

ஏ. கே. டி. ஆறுமுகம் (A.K.D. Arumugam) அகில இந்திய நமது ராஜ்ஜியம் காங்கிரஸைச் சேர்ந்த இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் 2011ஆம் ஆண்டில், புதுச்சேரி இந்திரா நகரில் சட்டமன்றத் தொகுதியிலிருந்து புதுச்சேரி சட்டப் பேரவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2][3][4] இவர் இந்திய தேசிய காங்கிரசு வேட்பாளர் எம் கண்ணனை 18.531 வாக்குகள் வித்தியாசத்தில் 2021 புதுச்சேரி சட்டமன்ற தேர்தலில் தோற்கடித்தார்.[5]

ஏ. கே. டி. ஆறுமுகம்
A.K.D. Arumugam
புதுச்சேரி சட்டப் பேரவை உறுப்பினர்
பதவியில்
2011–2016
முன்னையவர்புதிய தொகுதி
தொகுதிஇந்திரா நகர் சட்டமன்றத் தொகுதி
தனிப்பட்ட விவரங்கள்
அரசியல் கட்சிஅகில இந்திய நமது ராஜ்ஜியம் காங்கிரஸ்
பிற அரசியல்
தொடர்புகள்
இந்திய தேசிய காங்கிரசு
வாழிடம்புதுச்சேரி
தொழில்விவசாயம்

மேற்கோள்கள் தொகு

  1. "Indira Nagar, Puducherry Assembly election result 2021". India Today. பார்க்கப்பட்ட நாள் 2021-05-23.
  2. "Puducherry Election Results 2021: Full list of winners". Financial Express. பார்க்கப்பட்ட நாள் 2021-05-23.
  3. "Puducherry Election Results 2021: NDA on Course to Form Govt, Wins 13 Seats and Leading in 2". News18. Archived from the original on 2021-05-02. பார்க்கப்பட்ட நாள் 2021-05-22.
  4. "A.K.D. Arumugam (Criminal & Asset Declaration)". MyNeta.com. பார்க்கப்பட்ட நாள் 2021-05-23.
  5. "GENERAL ELECTION TO VIDHAN SABHA TRENDS & RESULT MAY-2021". results.eci.gov.in. 2021-05-02. பார்க்கப்பட்ட நாள் 2021-05-23.
முன்னர்
ந. ரங்கசாமி
அரியாங்குப்பம் சட்டமன்ற உறுப்பினர்
2021–2026
பின்னர்
பதவியில்
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஏ._கே._டி._ஆறுமுகம்&oldid=3823718" இலிருந்து மீள்விக்கப்பட்டது