ஏ. சி. ஜோஸ்

அம்பேத் சாக்கோ ஜோஸ் ( வாழ்ந்த காலம் 5 பிப்ரவரி 1937 - 23 ஜனவரி 2016) இந்திய அரசியல்வாதி ஆவார். கேரள சட்டசபையின் சபாநாயகராகவும், கேரளாவின் திரிசூர் பாராளுமன்ற உறுப்பினராகவும் இருந்தார்.[1]


ஏ. சி. ஜோஸ்
എ.സി. ജോസ്
A.C. Jose DS.jpg
நாடாளுமன்ற உறுப்பினர்
முன்னவர் ஏ.பி. குரியன்
பின்வந்தவர் வைக்கம் புருஷோத்தமன்
தொகுதி பறவூர்
நாடாளுமன்ற உறுப்பினர்
தனிநபர் தகவல்
பிறப்பு பெப்ரவரி 5, 1937(1937-02-05)
எடப்பள்ளி, எர்ணாகுளம்
இறப்பு 23 சனவரி 2016(2016-01-23) (வயது 78)
கொச்சி
அரசியல் கட்சி
== இந்திய தேசிய காங்கிரஸ்<o:p></o:p> ==
 Flag of the Indian National Congress.svg
வாழ்க்கை துணைவர்(கள்) லீலாம்மா ஜோஸ்
இருப்பிடம் எடப்பள்ளி, எர்ணாகுளம்
படித்த கல்வி நிறுவனங்கள் அரசு சட்டக் கல்லூரி, எர்ணாகுளம்
சமயம் Christian

 சுயசரிதைதொகு

அம்பேத் சாக்கோ ஜோஸ் 5 பிப்ரவரி 1937ல் பிறந்தார்.

அவர் தன் 79ம் வயதில் காலமானார்.

மேற்கோள்கள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஏ._சி._ஜோஸ்&oldid=2695103" இருந்து மீள்விக்கப்பட்டது