ஏ. வெள்ளையன்

ஏ.வெள்ளையன் (A. Vellayan, பிறப்பு:9 சனவரி 1953) சென்னை முருகப்பா குடும்பத்தைச் சேர்ந்தவராவார். சென்னையைச் சேர்ந்த முருகப்பா குழுமத்தின் செயல் தலைவர். கோரமண்டல் இண்டர்நேசனல் லிமிடெட் மற்றும் ஈ.ஐ.டி.பாரி (இந்தியா) லிமிடெட் ஆகியவற்றின் தலைவர்,[2]

ஏ. வெள்ளையன்
பிறப்பு(1953-01-09)9 சனவரி 1953
சென்னை
தேசியம்இந்தியன்
பணிமுருகப்பா குழுமத்தின் செயற்தலைவர்
சொத்து மதிப்பு$805,000 [1]
சமயம்இந்து

படிப்பு

தொகு

டேராடூனில் உள்ள டூன் பள்ளியில் பள்ளிப்படிப்பை முடித்தார். புதுதில்லி ஸ்ரீராம் வணிகக் கல்லூரியில் பி.காம். பட்டத்தைப் பெற்றார். இங்கிலாந்தில்உள்ள ஆஸ்டன் பல்கலைக்கழகத்தில் தொழிலக நிர்வாகத்தில் பட்டயம் பெற்றார். வார்விக் பிசினஸ் பள்ளியில் வர்த்தகக் கல்வியில் முதுநிலைப் பட்டயம் பெற்றார்.

வகித்த பதவிகள்

தொகு
  • இந்திய ஏற்றுமதி கூட்டமைப்பின் துணைத்தலைவர்
  • தென்னிந்திய தொழில் வர்தகக் கழகத்தின் நிர்வாகக் குழு உறுப்பினர்
  • இந்திய தொழிலகக் கூட்டமைப்பின் தேசிய ஏற்றுமதிக் குழு உறுப்பினர்
  • இந்திய மிதிவண்டி தயாரிப்பாளர்கள சங்கத் தலைவர்
  • இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் இயக்குநர்.[3],

மேற்கோள்கள்

தொகு
  1. http://www.forbes.com/lists/2009/77/india-billionaires-09_A-Vellayan_F04W.html
  2. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2014-07-08. பார்க்கப்பட்ட நாள் 2014-10-11.
  3. தினமணி தீபாவளி மலர், 1999, தலைசிறந்த தமிழர்கள். பக்கம்59
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஏ._வெள்ளையன்&oldid=4088330" இலிருந்து மீள்விக்கப்பட்டது