முருகப்பா குழுமம்
முருகப்பா குழுமம் (Murugappa Group) இந்தியாவில் உள்ள மிக முக்கியமான பல தொழில்களை செய்யும் நிறுவன கூட்டமைப்பு ஆகும். [3] இது 1900 ஆம் ஆண்டு துவங்கப்பட்டது, இதன் மதிப்பு ₹36,893 கோடிகள் ஆகும். [4] சென்னையை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வருகிறது.
முருகப்பா குழுமத்தின் அலுவலகம் | |
வகை | தனியார் |
---|---|
நிறுவுகை | 1900 |
தலைமையகம் | சென்னை, தமிழ்நாடு, இந்தியா |
முதன்மை நபர்கள் | எம். எம். முருகப்பன் (நிர்வாக தலைவர்) எம். வி. சுப்பையா |
தொழில்துறை | குழுமம் |
உற்பத்திகள் | வேளாண்மை பொறியியல் நிதிச் சேவைகள் |
வருமானம் | ▲ ₹381 பில்லியன் (US$4.8 பில்லியன்) (2020)[1] |
பணியாளர் | 51,000 (2020) |
தாய் நிறுவனம் | முருகப்பா குழுமம்[2] |
உள்ளடக்கிய மாவட்டங்கள் | கார்போரண்டம் யுனிவர்சல் சோழமண்டலம் பைனான்சியல் சோழமண்டலம் முதலீடு மற்றும் நிதி நிறுவனம் சோழமண்டலம் எம்எச் பொது காப்பீடு |
இணையத்தளம் | முருகப்பா |
மேற்கோள்கள்
தொகு- ↑ "Group Press Release For FY-2018-19". 2 July 2019 இம் மூலத்தில் இருந்து 2 ஜூலை 2019 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20190702180400/https://www.murugappa.com/wp-content/uploads/2019/05/Group-Press-Release-FY-2018-19_for-web.pdf.
- ↑ "Forbes India's Richest". 29 September 2010. https://www.forbes.com/lists/2010/77/india-rich-10_Murugappa-Family_D51V.html.
- ↑ Raghunathan, Anuradha. "Forbes article on Murugappa Group". https://www.forbes.com/global/2011/1107/india-billionaires-11-murugappa-vellayan-old-bold-raghunathan.html.
- ↑ "Murugappa group posts 18% growth in its profit to Rs 2,880 crore". 2019-07-02. https://www.financialexpress.com/industry/murugappa-group-posts-18-growth-in-its-profit-to-rs-2880-crore/1579478/.