ஐக்கிய அமீரக தேசிய தினம்

தேசிய தினம் ( National Day) ஒவ்வோர் ஆண்டும் டிசம்பர் 2ம் நாள் ஒருங்கிணைந்த ஏழு எமிரேட்டுகளின் இணப்பு நாளாகும்.[1] இதன் முதல் அதிபராக சேக் சயத் பின் சுல்தான் அல் நகியான் தேர்ந்தெடுக்கப்பட்டார். விழா கொண்டாட்டங்களின் போது ஏழு எமிரேட்டுகளிலும் வான வேடிக்கைகள், வாகன அணிவகுப்பு மற்றும் பாரம்பரிய நடனம் போன்றவை நடைபெறுவது சிறப்பு வாய்ந்தவையாகும்.

தேசிய தினம்
Union House on 2 December 2007.jpg
துபாய் யூனியன் ஹவுஸில் உள்ள கொடிக் கம்பம், ஐக்கிய அமீரகம்;2007.
கடைபிடிப்போர்ஐக்கிய அரபு அமீரகம்
முக்கியத்துவம்ஐக்கிய அரபு எமிரேட் முறையான தேசியமயமாக்குதல் 1971.
நாள்டிசம்பர் 2
காலம்1 நாள்
நிகழ்வுஆண்டுக்கொருமுறை

மேலும் பார்க்கதொகு

  • Public holidays in the United Arab Emirates

மேற்கோள்கள்தொகு

  1. "UAE National Day holiday announced". The National (Abu Dhabi). 24 November 2013. http://www.thenational.ae/uae/national-day-2013/uae-national-day-holiday-announced. பார்த்த நாள்: 24 November 2013.