ஐக்கிய அமெரிக்காவில் சிறைவைத்தல் விகிதம்

ஐக்கிய அமெரிக்காவே உலகில் அதிக நபர்களை சிறை வைத்து உள்ளது. உலகில் 5% மக்கள் தொகையைக் கொண்ட ஐக்கிய அமெரிக்கா, உலகின் 25% கைதிகளைக் கொண்டுள்ளது.[3][4] 2008 இல் ஒவ்வொரு ஒரு இலட்சம் மக்களுக்கும் 751 பேர் சிறையில் இருக்கிறார்கள்..[5] சுமார் 2.1 மில்லியன் நபர்கள் சிறையில் இருக்கிறார்கள். சிறையில் இருப்பவர்களில் பெரும்பாலனவர்கள் கறுப்பினத்தவர் ஆவார்.

இப்புள்ளி விபர மூலம் உலக கைதிகள் எண்ணிக்கை பட்டியல் 8வது பதிப்பாகும். 100,000 மக்கட்தொகைக்கு கைதிகள் என்ற அடிப்படையில் அமைந்துள்ளது.[1][2]

மேற்கோள்கள் தொகு

  1. World Prison Population List. 8th edition பரணிடப்பட்டது 2012-02-03 at the வந்தவழி இயந்திரம். By Roy Walmsley. Published in 2009. International Centre for Prison Studies. School of Law, King's College London.
  2. Human Development Report 2007/2008 (HDR 2007/2008). For prison population per 100,000 people see Table 27 on page 322 of the full report. UNDP (United Nations Development Programme), using data from the World Prison Population List, 7th edition பரணிடப்பட்டது 2011-08-12 at the வந்தவழி இயந்திரம். HDR 2009 does not contain a prison population table.
  3. Holland, Joshua (December 16, 2013). "Land of the Free? US Has 25 Percent of the World's Prisoners". பார்க்கப்பட்ட நாள் December 29, 2013.
  4. Talvi, Silja J.A. (2007). Women Behind Bars: The Crisis of Women in the U.S Prison System. California: Seal Press. பக். xv. https://archive.org/details/womenbehindbarsc00talv. 
  5. United States Bureau of Justice Statistics (December 2009). "Prisoners in 2008" (PDF). United States Department of Justice. Archived from the original (PDF) on 2011-07-16. பார்க்கப்பட்ட நாள் 2010-04-03.
    (Cf. the international map, which does include jails.)

வெளி இணைப்புகள் தொகு