ஐக்கிய நாடுகளின் மனிதாபிமான விமானச் சேவை

ஐக்கிய நாடுகளின் மனிதாபிமான விமானச் சேவையானது (United Nations Humanitarian Air Service) உலக உணவுத் திட்டத்தினால் ஐக்கிய நாடுகள் மற்றும் ஏனைய மனிதாபிமான அமைப்புக்களுக்காக ஆபத்துக்காலத்தில் பாதுகாப்பாகவும் நம்பிக்கையாகவும் விமானப் போக்குவரத்தில் ஈடுபட உருவாக்கப்பட்டதாகும்.

ஐக்கிய நாடுகளின் மனிதாபிமான விமானச் சேவை
ஐக்கிய நாடுகளின் மனிதாபிமான விமானச் சேவையின் போயிங் 737

சேவைகள் தொகு

2005 ஆம் ஆண்டின் படி 93 விமானங்கள் 20 நாடுகளில் ஒப்ந்தத்தில் உள்ளது. 2005 இன்படி 89'850 மணித்தியாலங்கள் பறந்து 368, 216 பயணிகளையும் 153, 817 மெற்றிக் டன் சரக்குப் பொருட்களையும் காவியுள்ளது. 2004 ஆம் ஆண்டில் படி 13 உலக நாடுகளில் 14 திட்டங்களுக்காக இந்த சேவையானது பயன்படுத்தப்படுகின்றது. 102 விமானங்கள் ஒப்பந்ததில் உள்ளன. 64, 000 மணித்தியாலங்களுக்கு மேலாகப் பறந்து 176, 189 தடவைகள் பயணிகள் பிரயாணித்தும் 141, 114 மெற்றிக் தொன் (டன்) உணவு மற்றும் சரக்குகள் இதன் மூலமாகப் காவப்பட்டுள்ளது.[1]

இவற்றையும் பார்க்க தொகு

உசாத்துணைகள் தொகு

வெளியிணைப்புக்கள் தொகு