ஐசோபியூட்டைரைல் குளோரைடு
மெத்தில்புரோப்பேனாயில் குளோரைடு
ஐசோபியூட்டைரைல் குளோரைடு (Isobutyryl chloride) என்பது C4H7ClO என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் குறிக்கப்படும் ஓர் அசைல் குளோரைடு வகைச் சேர்மமாகும். 2-மெத்தில்புரோப்பேனாயில் குளோரைடு என்ற பெயராலும் இதை அழைக்கலாம். எளிய கிளைச்சங்கிலி கட்டமைப்பால் இச்சேர்மம் ஆக்கப்பட்டுள்ளது. அறை வெப்பநிலையில் நிறமற்ற அரிப்புத்தன்மை கொண்ட நீர்மமாக இது காணப்படுகிறது[2][3].
பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
2-மெத்தில்புரோப்பேனாயில் குளோரைடு
| |
வேறு பெயர்கள்
Isobutyroyl chloride
| |
இனங்காட்டிகள் | |
79-30-1 | |
ChemSpider | 56120 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 62325 |
| |
UNII | 6617F0VJZC |
பண்புகள் | |
C4H7ClO | |
வாய்ப்பாட்டு எடை | 106.55 g·mol−1 |
அடர்த்தி | 1.017 கி/மி.லி[1] |
உருகுநிலை | −90 [1] |
கொதிநிலை | 91–93 °C (196–199 °F; 364–366 K)[1] |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 "Isobutyryl chloride". Sigma-Aldrich.
- ↑ "2-Methylpropanoyl chloride". Chemspider. பார்க்கப்பட்ட நாள் 1 July 2017.
- ↑ "Isobutyryl Chloride". Pubchem. பார்க்கப்பட்ட நாள் 1 July 2017.