ஐசோபுரோப்பைல் பால்மிடேட்டு
ஐசோபுரோப்பைல் பால்மிடேட்டு (isopropyl palmitate) என்பது C19H38O2 என்ற வாய்ப்பாட்டைக் கொண்ட கரிம வேதியியல் சேர்மம் ஆகும். ஐசோபுரோப்பைல் ஆல்ககால் மற்றும் பால்மிட்டிக் அமிலம் ஆகியவற்றின் எசுத்தர் ஐசோபுரோப்பைல் பால்மிடேட்டு ஆகும் [1]. இச்சேர்மத்தினுடைய அமைப்பு வாய்ப்பாடு CH3(CH2)14COOCH(CH3)2 என எழுதப்படுகிறது. தோலை மிருதுவாக்கவும், ஈரமாக்கவும், தடிப்பாக்கவும், இயக்கமற்றிருத்தலுக்கு எதிராகவும் இருக்கச் செய்யும் முகவராகவும் ஐசோபுரோப்பைல் பால்மிடேட்டு பயன்படுகிறது [2].
பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
புரோப்பேன்-2-ஐல் எக்சாடெக்கேனோயேட்டு
| |
வேறு பெயர்கள்
| |
இனங்காட்டிகள் | |
142-91-6 | |
ChEBI | CHEBI:84262 |
ChEMBL | ChEMBL139055 |
ChemSpider | 8567 |
யேமல் -3D படிமங்கள் | Image |
KEGG | D04632 |
பப்கெம் | 8907 |
| |
UNII | 8CRQ2TH63M |
பண்புகள் | |
C19H38O2 | |
வாய்ப்பாட்டு எடை | 298.51 g·mol−1 |
அடர்த்தி | 0.8525 கி/செ.மீ3 |
உருகுநிலை | 13.5 °C (56.3 °F; 286.6 K) |
கரையாது | |
தீங்குகள் | |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
மேற்கோள்கள்
தொகு- ↑ International Cosmetic Ingredient Dictionary and Handbook, online edition accessed March 6, 2015 http://online.personalcarecouncil.org
- ↑ US 5,254,334,, JE Ramirez, M Vishnupad, "Anhydrous foaming composition containing low concentrations of detergents and high levels of glycerin and emollients such as oils and esters"