ஐடெல்பெர்கு

(ஐடல்பேர்க் இலிருந்து வழிமாற்றப்பட்டது)


ஐடெல்பெர்கு என்பது இடாய்ச்சுலாந்தின் தென்மேற்குப் பகுதியில் உள்ள ஒரு நகரம். இது பாடன் வுயர்ட்டம்பெர்கு மாநிலத்தின் ஐந்தாவது பெரிய நகரமும் ஆகும். 2011ஆம் ஆண்டுக் கணக்கின் படி இங்கு 1,49,000 மக்கள் வாழ்கின்றனர். இந்நகரம் நெக்கர் ஆற்றின் கரையில் அமைந்துள்ளது.

ஐடெல்பெர்கு
ஐடெல்பெர்கு, ஐடெல்பெர்கு கோட்டை மற்றும் நெக்கர் ஆற்றின் குறுக்கே உள்ள பழைய பாலம்
ஐடெல்பெர்கு, ஐடெல்பெர்கு கோட்டை மற்றும் நெக்கர் ஆற்றின் குறுக்கே உள்ள பழைய பாலம்
ஐடெல்பெர்கு, ஐடெல்பெர்கு கோட்டை மற்றும் நெக்கர் ஆற்றின் குறுக்கே உள்ள பழைய பாலம்
சின்னம் அமைவிடம்
ஐடெல்பெர்கு இன் சின்னம்
ஐடெல்பெர்கு இன் சின்னம்
ஐடெல்பெர்கு is located in ஜெர்மனி
ஐடெல்பெர்கு
செயலாட்சி (நிருவாகம்)
நாடு இடாய்ச்சுலாந்து
மாநிலம் Invalid state: "பாடன்-வுயர்ட்டம்பெர்கு"
நிரு. பிரிவு Karlsruhe
மாவட்டம் Urban district
நகர முதல்வர் Dr. Eckart Würzner (Ind.)
அடிப்படைத் தரவுகள்
பரப்பளவு 108.83 ச.கி.மீ (42 ச.மை)
ஏற்றம் 114 m  (374 ft)
மக்கட்தொகை 1,45,642  (31 திசம்பர் 2008)
 - அடர்த்தி 1,338 /km² (3,466 /sq mi)
வேறு தகவல்கள்
நேர வலயம் ஒஅநே+1/ஒஅநே+2
வாகன அனுமதி இலக்கம் HD
அஞ்சல் குறியீடுs 69115–69126
Area code 06221
இணையத்தளம் heidelberg.de


இங்குள்ள கோட்டையும் நெக்கர் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள பழமையான பாலமும் ஐடெல்பெர்கு பல்கலைக்கழகமும் சுற்றுலா முக்கியத்துவம் வாய்ந்தவையாக உள்ளன.

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஐடெல்பெர்கு&oldid=1788567" இலிருந்து மீள்விக்கப்பட்டது