ஐதரசன் இருசெலீனைடு
வேதிச் சேர்மம்
ஐதரசன் இருசெலீனைடு (Hydrogen diselenide) என்பது H2Se2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஐதரசன் மற்றும் செலீனியம் தனிமங்களாலான ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். (SeH)2 என்ற வாய்ப்பாட்டாலும் இதை குறிக்கலாம்.[1][2] ஐதரசன் டசெலீனைடு என்ற பெயராலும் இது அழைக்கப்படுகிறது. அறை வெப்பநிலையில் ஐதரசன் இருசெலீனைடு எளிதாக ஐதரசன் செலீனைடாகவும் செலீனியமாகவும் எளிதில் பிரிகிறது. எனவே ஐதரசன் இருசெலீனைடு நிலைப்புத்தன்மை கொண்டிருப்பதில்லை. இருப்பினும், சில கரைசல்களில் மட்டும் ஐதரசன் இருசெலீனைடு நிலைப்புத்தன்மையுடன் இருக்கும்.[3]
| |||
பெயர்கள் | |||
---|---|---|---|
ஐயூபிஏசி பெயர்
ஈரைதரசன் இருசெலீனைடு
| |||
வேறு பெயர்கள்
இருசிலேன்
| |||
இனங்காட்டிகள் | |||
7783-07-5 | |||
ChEBI | CHEBI:50476 | ||
ChemSpider | 4416259 | ||
Gmelin Reference
|
558110 | ||
யேமல் -3D படிமங்கள் | Image | ||
பப்கெம் | 5248613 | ||
| |||
UNII | V91P54KPAM | ||
பண்புகள் | |||
H2Se2 | |||
வாய்ப்பாட்டு எடை | 159.96 g·mol−1 | ||
தோற்றம் | எண்ணெய் நீர்மம் | ||
தீங்குகள் | |||
தீப்பற்றும் வெப்பநிலை | எளிதில் தீப்பற்றும் | ||
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |||
மேற்கோள்கள்
தொகு- ↑ Macintyre, J.E. (1992). Dictionary of Inorganic Compounds. Taylor & Francis. pp. 293. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780412301209.
- ↑ "化學命名原則" (PDF). 國立編譯館. 2011-04-01. Archived (PDF) from the original on 2016-03-22. பார்க்கப்பட்ட நாள் 2016-02-27.
- ↑ Shaw, B.L.; Stavely, L.A.K. (2013). Inorganic Hydrides: The Commonwealth and International Library: Chemistry Division. Commonwealth and international library: Chemistry division. Elsevier Science. p. 76. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781483160320.