ஐதராக்சிநாப்தால் நீலம்

ஐதராக்சிநாப்தால் நீலம் (Hydroxynaphthol blue) என்பது C20H11N2Na3O11S3 என்ற மூலக்கூற்று வாய்பாடால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். ஓர் அசோ சாயமாக இது வகைப்படுத்தப்படுகிறது. பகுப்பாய்வு வேதியியலில் அணைவாக்க செறிவுகாணல்/உலோக செறிவுகாணல் ஆய்வுகளில் இறுதிப்புள்ளியை தீர்மானிக்க ஐதராக்சிநாப்தால் நீலம் பயன்படுகிறது

ஐதராக்சிநாப்தால் நீலம்
பெயர்கள்
வேறு பெயர்கள்
ஐதராக்சிநாப்தால் நீலம்
இனங்காட்டிகள்
63451-35-4 Y
ChemSpider 20157443 N
InChI
  • InChI=1S/C20H14N2O11S3.3Na/c23-15-9-16(35(28,29)30)13-3-1-2-4-14(13)18(15)21-22-19-12-6-5-11(34(25,26)27)7-10(12)8-17(20(19)24)36(31,32)33;;;/h1-9,23-24H,(H,25,26,27)(H,28,29,30)(H,31,32,33);;;/q;3*+1/p-3/b22-21+;;; N
    Key: AUIINJJXRXMPGT-ZRUFZDNISA-K N
  • InChI=1/C20H14N2O11S3.3Na/c23-15-9-16(35(28,29)30)13-3-1-2-4-14(13)18(15)21-22-19-12-6-5-11(34(25,26)27)7-10(12)8-17(20(19)24)36(31,32)33;;;/h1-9,23-24H,(H,25,26,27)(H,28,29,30)(H,31,32,33);;;/q;3*+1/p-3/b22-21+;;;
    Key: AUIINJJXRXMPGT-QWKJSYRZBJ
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 9576626
  • O=S(C(C=C4)=CC1=C4C(/N=N/C2=C3C(C=CC=C3)=C(S(=O)(O[Na])=O)C=C2O)=C(O)C(S(=O)(O[Na])=O)=C1)(O[Na])=O
UNII VG5SKF7S6C Y
பண்புகள்
C20H11N2Na3O11S3
வாய்ப்பாட்டு எடை 620.46301 கி/மோல்
தோற்றம் கருப்பு-கருநீல தூள்
கரையும்
காடித்தன்மை எண் (pKa) 6.44, 12.93[1]
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
| colspan=2 |  N verify (இதுY/N?)

மேற்கோள்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஐதராக்சிநாப்தால்_நீலம்&oldid=3880940" இலிருந்து மீள்விக்கப்பட்டது