ஐன்சுடைனியம்(II) அயோடைடு

வேதிச் சேர்மம்

ஐன்சுடைனியம்(II) அயோடைடு (Einsteinium(II) iodide) என்பது EsI2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். ஐன்சுடைனியம் மற்றும் அயோடின் தனிமங்கள் சேர்ந்து இந்த இருமச் சேர்மம் உருவாகிறது.[1][2]

ஐன்சுடைனியம்(II) அயோடைடு
Einsteinium(II) iodide
பெயர்கள்
வேறு பெயர்கள்
ஐன்சுடைனியம் ஈரயோடைடு, ஐன்சுடைனியம் டையயோடைடு
இனங்காட்டிகள்
70292-44-3
ChemSpider 64878819
InChI
  • InChI=1S/Es.2HI/h;2*1H/q+2;;/p-2
    Key: FJSZVHQHPNHSPE-UHFFFAOYSA-L
யேமல் -3D படிமங்கள் Image
  • [Es+2].[I-].[I-]
பண்புகள்
EsI2
வாய்ப்பாட்டு எடை 505.81 g·mol−1
தோற்றம் திண்மம்
தீங்குகள்
முதன்மையான தீநிகழ்தகவுகள் கதிரியக்கப் பண்பு
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

தயாரிப்பு

தொகு

ஐன்சுடைனியம் மூவயோடைடுடன் ஐதரசன் வாயுவைச் சேர்த்து வினைபுரியச் செய்தால் ஐன்சுடைனியம்(II) அயோடைடு உருவாகும்.[3][4]

2 EsI3 + H2 -> 2 EsI2 + 2 HI

இயற்பியல் பண்புகள்

தொகு

ஐன்சுடைனியம்(II) அயோடைடு திண்ம நிலையில் காணப்படுகிறது.[3]

மேற்கோள்கள்

தொகு
  1. "WebElements Periodic Table » Einsteinium » einsteinium diiodide". webelements.com. பார்க்கப்பட்ட நாள் 25 January 2024.
  2. Young, J. P.; Haire, R. G.; Peterson, J. R.; Ensor, D. D.; Fellow, R. L. (November 1981). "Chemical consequences of radioactive decay. 2. Spectrophotometric study of the ingrowth of berkelium-249 and californium-249 into halides of einsteinium-253". Inorganic Chemistry 20 (11): 3979–3983. doi:10.1021/ic50225a076. https://pubs.acs.org/doi/abs/10.1021/ic50225a076. பார்த்த நாள்: 25 January 2024. 
  3. 3.0 3.1 Macintyre, Jane E. (23 July 1992). Dictionary of Inorganic Compounds (in ஆங்கிலம்). CRC Press. p. 3121. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-412-30120-9. பார்க்கப்பட்ட நாள் 25 January 2024.
  4. Edelstein, Norman M. (11 September 2013). Actinides in Perspective: Proceedings of the Actinides—1981 Conference, Pacific Grove, California, USA, 10-15 September 1981 (in ஆங்கிலம்). Elsevier. p. 322. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-4831-9051-8. பார்க்கப்பட்ட நாள் 26 January 2024.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஐன்சுடைனியம்(II)_அயோடைடு&oldid=3901616" இலிருந்து மீள்விக்கப்பட்டது