ஐபாடு நானோ
ஐபாடு நானோ (iPod nano) என்பது கையடக்க ஊடக இயக்கக் கருவியாகும். இதை ஆப்பிள் நிறுவனம் வடிவமைத்து, சந்தைப்படுத்தியது. ஐபாடு மினிக்கு மாற்றாக ஐபாடு நானோ உருவாக்கப்பட்டது. இது 2005-ஆம் ஆண்டில் செப்டம்பர் ஏழாம் நாளில் வெளியிடப்பட்டது. [1] இந்தக் கருவி ஏழு முறை மேம்படுத்தப்பட்டு, புதுப்பிக்கப்பட்டு வெளிவந்துள்ளது. முதலாவதாக வெளிவந்ததை முதலாம் தலைமுறை என்றும், பின்னர் தொடர்ந்து வெளியானவற்றை அடுத்தடுத்த தலைமுறைகள் என்றும் குறிப்பிடுகின்றனர். இறுதியாக ஏழாம் தலைமுறை ஐபாடு வெளியானது.
ஆப்பிள் நிறுவனத்தின் ஏழாந்தலைமுறை ஐபாடு நானோ | |
உருவாக்குனர் | ஆப்பிள் நிறுவனம் |
---|---|
தயாரிப்பாளர் | ஃபாக்ஸ்கான் |
வகை | கையடக்க ஊடக இயக்கி |
Retail availability | செப்டம்பர் 7, 2005 - இன்று வரை |
இயங்கு தளம் | 1.0.3 |
Power | லித்தியம் ஐயான் மின்கலம் |
Storage capacity | 16 கிகாபைட்டு திடீர் நினைவகம் |
Display | டி.எப்.டி எல்.சி.டி 240×432 (202 படவணு அடர்த்தி) |
Input | பல்முனைத் தொடு இடைமுகம் தொடுதிரை, முடுக்கமானி |
Connectivity | மின்னேற்றி, 3.5 மி.மீ ஹெட்போன் ஜாக், புளூடூத் |
Predecessor | ஐபாடு மினி |
Related articles | ஐபாடு கிளாசிக் ஐபாடு ஷஃபில் ஐபாடு டச் |
Website | www |
இது ஏஏசி, எம்பி3, ஆடிபிள் ஆகிய ஒலிவடிவங்களை ஏற்கும்.
சான்றுகள்
தொகு- ↑ ஆப்பிள் நிறுவனம்(September 7, 2005). "Apple Introduces iPod Nano". செய்திக் குறிப்பு. பார்க்கப்பட்டது: December 23, 2006.