ஐபைத்தன் ஊடாடும் கணிப்பணிக்கு ஒரு கட்டளை முனையம். முதலில் பைத்தன் நிரலாக்க மொழிக்காக உருவாக்கப்பபட்டடது, பின் பல நிரலாக்க மொழிக்கு பயன்படுத்தும் சேவை இணைக்க்பட்டடது. இதில் பல செயலியல்புகள் உண்டு, அவை உள்நோக்குதல், தத்தல் முடித்ததல், வரலாறு மற்றும் வளமிகு ஊடகம். செயலியல்புகள்

  • ஊடாடும் முனையம்.
  • குறியீடு, உரை, கணித, வரியுள் அடுக்கு மற்றும் பிற ஊடகங்களிலும் ஆதரவுடன் ஒரு உலாவி சார்ந்த குறிப்பேடு.
  • ஊடாடும் தரவு காட்சிப்படுத்தல் பயன்படுத்த ஆதரவு.
  • இணைக் கணிப்பீடுக் கருவிகள்.
ஐபைத்தன்
வடிவமைப்புபெர்னாண்டோ [1]
உருவாக்குனர்Others
தொடக்க வெளியீடு2001; 23 ஆண்டுகளுக்கு முன்னர் (2001)[1]
அண்மை வெளியீடு/ 8 சூலை 2016; 8 ஆண்டுகள் முன்னர் (2016-07-08)[2]
Preview வெளியீடு4.1.dev
மொழிPython, யாவாக்கிறிட்டு, CSS, மீயுரைக் குறியிடு மொழி
இயக்கு முறைமைCross-platform
உரிமம்BSD
இணையத்தளம்www.ipython.org

இணைக் கணிப்பீடு

தொகு
 
Architectural View of IPython's parallel machinery

ஐபைத்தனின் கட்டமைப்பபு  விரவல் மற்றும் இணைக் கணிப்பபீடுக்கு உதவுகிறது. ஐபைத்தன் இணைச்செயலியை உருவாக்க உதவுகிறது. அதே சமயம் செயலியை தொலைவிலிருந்து இயக்க மற்றும் வழுநீக்க முடியும். ஆதலால் 'ஐ' என்னும் எழுத்து ஐபைத்ததனில். இந்தத கட்டமைப்பு பல வகை இணைச் செயற்பாடுகளுக்கு உதவுகிறது. அவை

  • ஒற்றை நிரல், பல தரவுச் செயற்பபாடு
  • பல நிரல், பல தரவுச் செயற்பபாடு
  • தகவல் செலுத்துதல்
  • செயல் இணைச் செயற்பபாடு
  • தரவு இணைச் செயற்பபாடு

குறிப்பேடு

தொகு

ஐபைத்தன் குறிப்பேடு ஐபைத்தன் குறிப்பேடுகள் உருவாக்கும் ஒரு வலை சார்ந்த ஊடாடும் கணக்கீட்டு சூழல்.  ஐபைத்தன் குறிப்பேடு ஒரு யேசண் ஆவணம், அதில் உள்ளீடு மற்றும் வெளியீடு செல்களில் உரை, கணிதம், வளமிகு ஊடகங்களில் கொண்டிருக்கலாம்.

ஐபைத்ததன் குறிப்பேடு பல திறந்த மெய்நிகர் வடிவமைப்புகளில் வெளியீடு முடியும். அவற்றில் முக்கியமானவை பி.டி.எவ், குறிச்சுருக்கி. 

 
IPython Notebook workflows
 
IPython Notebook interface

ஐபைத்தன் குறிப்பேடு உட்கருடன் தொடர்பு கொள்ளளும் . இதன் மூலம் மற்ற நிரலாக்க மொழிகளில் இயக்க முடியும். சராசரியாக 49 நிரலாக்க மொழிகள் 2.3 பதிப்பபுக்ககுப் பின் பயன் அடைகிறது. [3]

ஐபைத்தன் குறிப்பேடு 0.12 வெளியீட்டில் சேர்க்கப்பட்டது (டிசம்பர் 2012). ஐபைத்தன்  மேப்பில், மேத்தமேட்டிக்ககா, சேஞ்  போன்ற மென்பொருள்களுடன் ஒப்பிடப்படும்.


நிறையத் தருனங்ககளில் ஐபைத்தன் மற்ற நூலகங்களில் சேர்த்து நிறுவப்படுகிறது.

இதர வசதிகள்

தொகு

ஐபைத்தன் முனையத்திற்கு பதிலாகப் பயன்படுத்தலாம். 

சுப்பிட்டர் திட்டம்

தொகு

2014 ஆம் ஆண்டு பெர்னாண்டோ சுப்பிட்டர் திட்டத்தை அறிமுகப்படுத்தினார். இது ஐபைத்தனின் தழுவல். சுப்பிட்டர் திட்டத்தில் குறிப்பிட்ட நிரல் மொழிக்கு தொடர்பில்லாத பாகங்களைக் கொண்டது. சுலியா, ஆர்ரூபி போன்ற நிரலாக்க மொழிகளுக்கு ஆதரவளிக்கிறது.


ஊடகத்ததில்

தொகு

பிரபலமான கணிப்பீடு அச்சு மற்றும் அறிவியல் கூட்டங்களில் ஐபைத்தன் பற்றி குறிப்பிடுப்பட்டுள்ளது.[4]

விருதுகள் மற்றும் மானியம்

தொகு

1 சனவரி 2013 தொடங்கி, ஆல்ஃபிரட் அறக்கட்டளை இரண்டு ஆண்டுகளுக்கு ஐபைத்தன் வளர்சச்சசியை ஆதரிக்கப் போவதாக அறிவித்தார்ககள்[தொடர்பிழந்த இணைப்பு].


23 மார்ச் 2013 அன்று, பெர்னாண்டோவிக்கு கட்டற்ற மென்பொருள் முன்னேற்றத்திற்ககுக்கான விருதை கட்டற்ற மென்பொருள் அறக்கட்டளை வழங்ககியது. 

ஆகத்து 2013 இல், மைக்ரோசாப்ட் ஐபைத்தன் வளர்ச்சிக்கு தொடர $ 100,000 நன்கொடை அளித்தது.


ஜூலை 2015 இல், திட்டம் கோர்டன் மற்றும் பெட்டி மூர் அறக்கட்டளை, ஆல்ஃபிரட் பி.ஸ்லோன் அறக்கட்டளை மற்றும் லியோனா எம் மற்றும் ஹாரி பி ஹெல்ம்ஸ்லே அறக்கட்டளை இருந்து $ 6 மில்லியன் நிதி அளிக்கப்பட்டது.


மேலும் பார்க்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 The IPython notebook: a historical retrospective, 8 சனவரி 2012, Fernando Perez Blog
  2. Bussonnier, Matthias (8 சூலை 2016). "Release of IPython 5.0". Project Jupyter. Project Jupyter. Archived from the original on 8 சூலை 2016. பார்க்கப்பட்ட நாள் 9 சூலை 2016.
  3. "Projects using IPython > List of (some) IPython compatible kernels".
  4. Pérez, Fernando; Granger, Brian E. (2007). "IPython: A System for Interactive Scientific Computing". Computing in Science & Engineering 9 (3). http://fperez.org/papers/ipython07_pe-gr_cise.pdf. பார்த்த நாள்: 30 ஜூலை 2015. 

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஐபைத்தன்&oldid=3546796" இலிருந்து மீள்விக்கப்பட்டது