ஐரோப்பிய பெரிய யூத தொழுகைக் கூடம்
ஐரோப்பிய பெரிய யூத தொழுகைக் கூடம் (Great Synagogue of Europe) என்ற முன்பு பிரசெல்சு பெரிய யூத தொழுகைக் கூடம் என அறியப்பட்ட யூத தொழுகைக் கூடம், பிரசெல்சுவில் உள்ள பெரிய யூத தொழுகைக் கூடம் ஆகும். இது 2008 இல் ரோப்பிய யூதர்களின் முக்கிய மையமாக விளங்கியது.
ஐரோப்பிய பெரிய யூத தொழுகைக் கூடம் | |
---|---|
அடிப்படைத் தகவல்கள் | |
அமைவிடம் | பிரசெல்சு, பெல்ஜியம் |
புவியியல் ஆள்கூறுகள் | 50°50′20″N 4°21′18″E / 50.83889°N 4.35500°E |
சமயம் | யூதம் |
மாவட்டம் | பிரசெல்சு நகரம் |
செயற்பாட்டு நிலை | செயற்படுகிறது |
தலைமை | Albert Guigui |
இக்கட்டடம் 1875 இல் உரோமனெஸ்க்-பைசண்டைன் வடிவமைப்பில் வடிவமைக்கப்பட்டு 1878 இல் கட்டப்பட்டது. 25,000 பெல்ஜிய யூதர்கள் பெரும் இன அழிப்பு காரணமாக கொல்லப்பட்டபோதும் இத்தொழுகைக் கூடம் தப்பித்தது. பிரசெல்சு நகரில் கிட்டத்தட்ட 15,000 பேர் (2008 இன்படி) யூத நம்பிக்கையைக் கொண்டுள்ளர்.[1][2]
உசாத்துணை
தொகு- ↑ New status for Brussels synagogue BBC News 2008-06-04
- ↑ Grande Synagogue de Bruxelles, Brussels Pictures 2008-02-03