ஐ-இச்சி நெகிசி
ஜப்பானிய வேதியியலாளர் (1935 - 2021)
(ஐ-இச்சி நெகிழ்சி இலிருந்து வழிமாற்றப்பட்டது)
எய்-இச்சி நெகிசி (Ei'ichi Negishi, 根岸 英) (பி. சூலை 14, 1935)[1] சீனாவில் பிறந்த ஒரு நிப்பானிய வேதியியலாளர் ஆவார். இவர் கண்டுபிடித்த நெகிழ்சி பிணைப்பு(Negishi coupling)[2] புகழ்பெற்றது. இவர் ரிச்சர்டு ஃகெக், அக்கிரா சுசுக்கி ஆகிய இருவருடன் சேர்ந்து 2010 ஆம் ஆண்டுக்கான வேதியியல் நோபல் பரிசை வென்றுள்ளார். இவர் பணிவாழ்க்கையைப் பெரும்பாலும் அமெரிக்காவில் இந்தியானா மாநிலத்தில் உள்ள பர்டியூ பல்கலைக்கழகத்தில் கழித்தார்.
எய்-இச்சி நெகிசி Ei'ichi Negishi | |
---|---|
பிறப்பு | 1935 சாங்குச்சுன்(Changchun), சீனா |
தேசியம் | நிப்பான்(சப்பான்) |
பணியிடங்கள் | பர்டியூ பல்கலைக்கழகம் சிரக்கியூசு பல்கலைக்கழகம் |
கல்வி கற்ற இடங்கள் | தோக்கியோ பல்கலைக்கழகம் பென்சில்வேனியா பல்கலைக்கழகம் |
அறியப்படுவது | நெகிசி பிணைப்பு (Negishi coupling) |
விருதுகள் | சர் எடுவர்டு பிராங்க்லாந்து பரிசு விரிவுரையாளர்ப்பதவி 2000) வேதியியல் நோபல் பரிசு (2010) |
மேற்கோள்களும் அடிக்குறிப்புகளும்
தொகு- ↑ Negishi's CV பரணிடப்பட்டது 2010-10-24 at the வந்தவழி இயந்திரம் on its lab's website
- ↑ Anthony O. King, Nobuhisa Okukado and Ei'ichi Negishi (1977). "Highly general stereo-, regio-, and chemo-selective synthesis of terminal and internal conjugated enynes by the Pd-catalysed reaction of alkynylzinc reagents with alkenyl halides". Journal of the Chemical Society Chemical Communications: 683. doi:10.1039/C39770000683.