ஐ-4கே
ஐ-4கே (I-4K) என்பது இஸ்ரோவினால் தயாரிக்கப்படும் செயற்கைக்கோள் ஆகும்.[1][2] இதில் ஐ (I) என்பது இன்சாட் என்பதைக் குறிக்கிறது. இதை ஆந்திரிக்சு கழகம் சந்தைப்படுத்துகிறது.[3] இவை 4,000 கிலோகிராம் முதல் 5,000 கிலோகிராம் எடைப்பிரிவில் தயாரிக்கப்படுபவை. இவற்றிற்கு 10,000 வாட்டுகள் முதல் 13,000 வாட்டுகள் மின்திறன் தேவைப்படும்.[1][4]
ஐ-4கே செயற்கைக்கோள்கள்
தொகுஇதில்,
இந்த வகைச் செயற்கைக்கோள் ஆகும்.
இதையும் பார்க்கவும்
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 "Indian Space Research Organisation - Current Programmes". Archived from the original on 2010-11-25. பார்க்கப்பட்ட நாள் 2015-03-29.
- ↑ "GSAT-11". Archived from the original on 2014-01-07. பார்க்கப்பட்ட நாள் 2015-03-29.
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2014-02-20. பார்க்கப்பட்ட நாள் 2015-03-29.
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" (PDF). Archived from the original (PDF) on 2012-06-17. பார்க்கப்பட்ட நாள் 2015-03-29.