ஐ-3கே
ஐ-3கே (I-3K) என்பது இஸ்ரோவினால் தயாரிக்கப்படும் செயற்கைக்கோள் ஆகும். இதில் ஐ (I) என்பது இன்சாட் என்பதைக் குறிக்கிறது. இதை ஆந்திரிக்சு கழகம் சந்தைப்படுத்துகிறது.[1] இவை 3,000 கிலோகிராம் எடைப்பிரிவில் தயாரிக்கப்படுபவை.[2] இதை சிறிய மற்றும் நடுத்தரவகை எடையுடை செயற்கைகோள்கள் என வகைப்படுத்தப்பட்டுள்ளன. இவற்றிற்கு 6,500 வாட்டுகள் மின்திறன் தேவைப்படும்.
ஐ-3கே செயற்கைக்கோள்கள்
தொகு- யுடில்சாட் 28பி
- ஜிசாட்-8
- ஜிசாட்-10
- இன்சாட்-4ஏ
- இன்சாட்-4பி
- ஜிசாட்-15 (திட்டமிடப்பட்டுள்ளது)
- ஜிசாட்-16 (திட்டமிடப்பட்டுள்ளது)
- ஜிசாட்-4 (திட்டமிடப்பட்டுள்ளது)
ஆகிய செயற்கைக்கோள்கள் இந்த வகையைச் சார்ந்தவை.
இதையும் பார்க்கவும்
தொகுவெளி இணைப்புகள்
தொகு- I-3K ஐ.எஸ்.ஆர்.ஓ கையேடு பரணிடப்பட்டது 2015-09-23 at the வந்தவழி இயந்திரம்
மேற்கோள்கள்
தொகு- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2014-02-20. பார்க்கப்பட்ட நாள் 2015-03-29.
- ↑ "ISRO: I-3K (I-3000) Bus". இசுப்பேசு.கைராக்கெட். பார்க்கப்பட்ட நாள் 29 மார்ச் 2015.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help)