ஐ-1கே
ஐ-1கே (I-1K) இன்சாட்-1000 என்றும் அழைக்கப்படுகிறது. இது இஸ்ரோவினால் தயாரிக்கப்படும் செயற்கைக்கோள் ஆகும். இதை ஆந்திரிக்சு கழகம் சந்தைப்படுத்துகிறது.[1] இவ்வகை செயற்கைக்கோள்கள் எடை குறைந்த புவிநிலை செயற்கைக்கோள்கள் ஆகும். இவை பொதுவாக நிலப்பரப்பையும் காலநிலையையும் அறியப் பயன்படுத்தப்படுகின்றன.
வடிவமைப்பு தொகு
ஐ-1கே வகை செயற்கைக்கோள்கள் சுமார் 1,050 முதல் 1,100 கிலோகிராம் எடை கொண்டவை. இதன் வடிவம் 1.505 மீ × 1.476 மீ × 1.530 மீ ஆகும். இதற்குத் தேவையான மின்திறன் 500 முதல் 1000 வாட்டுகள்.[2] இதன் ஆயுட்காலம் 7 முதல் 12 ஆண்டுகள்.
ஐ-1கே செயற்கைக்கோள்கள் தொகு
இதுவரை,
ஆகிய செயற்கைக்கோள்கள் இந்த வகையில் ஏவப்பட்டுள்ளன.
இதையும் பார்க்கவும் தொகு
மேற்கோள்கள் தொகு
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" இம் மூலத்தில் இருந்து 2014-02-20 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20140220164322/http://www.antrix.gov.in/sss_systems.html.
- ↑ "INSAT 1000 spacecraft bus". Antrix Corporation இம் மூலத்தில் இருந்து செப்டம்பர் 23, 2015 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20150923172453/http://www.antrix.gov.in/I-1K.pdf. பார்த்த நாள்: December 30, 2013.