ஐ லவ் யூ டா
ஐ லவ் யூ டா (I Love You Da) 2002 இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ராஜு சுந்தரம் நடித்த இப்படத்தை சி. ராஜதுரை இயக்கினார்.
ஐ லவ் யூ டா | |
---|---|
இயக்கம் | சி. ராஜதுரை |
தயாரிப்பு | செல்வி மனோஜ் குமார் |
இசை | பரத்வாஜ் |
நடிப்பு | ராஜு சுந்தரம் சிம்ரன் ரகுவரன் மணிவண்ணன் அலெக்ஸ் பிரகாஷ் ராஜ் ரமேஷ் கண்ணா செந்தில் வெண்ணிற ஆடை மூர்த்தி இந்து சீமா ஷர்மிலி |
வெளியீடு | 2002 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |