ஒஈவிசெ-2005-பிஎல்ஜி-169எல்

ஒஈவிசெ-2005-பிஎல்ஜி-169எல் (OGLE-2005-BLG-169L) என்பது தனுசு விண்மீன் தொகுப்பில் சுமார் 2,700 புடைநொடிகள் தொலைவில் அமைந்துள்ள ஒரு மங்கலான 20 பருமை கொண்ட விண்மீன் ஆகும் . இது ஒரு முதன்மை வரிசை விண்மீனாக இருந்தால், அது சூரியனில் பாதி பொருண்மை கொண்ட செங்குறுமீனாக இருக்கலாம். மற்றபடி, ஒரு வெண்குறுமீன் அல்லது (குறைந்தது) ஒரு நொதுமி விண்மீன் அல்லது கருந்துளையாக அமையலாம் . [1]

OGLE-2005-BLG-169L
நோக்கல் தரவுகள்
ஊழி J2000.0      Equinox J2000.0
பேரடை Sagittarius
வல எழுச்சிக் கோணம் 18h 06m 05.32s[1]
நடுவரை விலக்கம் –30° 43′ 57.5″[1]
தோற்ற ஒளிப் பொலிவு (V)+20.4[1]
இயல்புகள்
விண்மீன் வகைM?
வான்பொருளியக்க அளவியல்
தூரம்8,800 ஒஆ
(2,700 பார்செக்)
விவரங்கள்
திணிவு0.49 M
வேறு பெயர்கள்
EWS 2005-BUL-169, EWS 2005-BLG-169[1]
தரவுதள உசாத்துணைகள்
SIMBADdata
Extrasolar Planets
Encyclopaedia
data

கோள் அமைப்பு

தொகு

2006 ஆம் ஆண்டில், இந்த விண்மீனைச் சுற்றியுள்ள ஈர்ப்பு நுண்வில்லையாக்கம் வழி யுரேனசு -பொருண்மை புறக்கோள் ஒன்று கண்டறியப்பட்டது.[2]

ஒஈவிசெ-2005-பிஎல்ஜி-169எல் தொகுதி
துணை
(விண்மீனில் இருந்து)
திணிவு அரைப்பேரச்சு
(AU)
சுற்றுக்காலம்
(நாட்கள்)
வட்டவிலகல்
b 0.041 MJ 2.7 ~3300 ?

மேலும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 1.2 1.3 1.4 "SIMBAD query result: NAME OGLE 2005-BLG-169 -- Star". பார்க்கப்பட்ட நாள் 2009-04-30.
  2. Gould, A. et al. (2006). "Microlens OGLE-2005-BLG-169 Implies That Cool Neptune-like Planets Are Common". The Astrophysical Journal Letters 644 (1): L37–L40. doi:10.1086/505421. Bibcode: 2006ApJ...644L..37G. http://www.iop.org/EJ/article/1538-4357/644/1/L37/20518.html. 

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஒஈவிசெ-2005-பிஎல்ஜி-169எல்&oldid=3834765" இலிருந்து மீள்விக்கப்பட்டது