ஒக்டேவியா சுபென்சர்

அமெரிக்க நடிகை, எழுத்தாளர் மற்றும் தயாரிப்பாளர்

ஒக்டேவியா லெனோரா சுபென்சர் (ஆங்கில மொழி: Octavia Lenora Spencer) (பிறப்பு மே 25, 1972)[1] சுபென்சர் ஒரு ஐக்கிய அமெரிக்க நடிகை, எழுத்தாளர், மற்றும் தயாரிப்பாளர் ஆவார். ஒரு அகாதமி விருது மற்றும் ஒரு கோல்டன் குளோப் விருது ஐ வென்றுள்ளார்.

ஒக்டேவியா சுபென்சர்
Octavia Spencer
"Hidden Figures" Screening at the White House (NHQ201612150008) (cropped).jpg
2016 வெள்ளை மாளிகை இல் ஒக்டேவியா சுபென்சர்
பிறப்புஒக்டேவியா லெனோரா சுபென்சர்
Octavia Lenora Spencer

மே 25, 1972 (1972-05-25) (அகவை 50)
மான்ட்கமரி, ஐக்கிய அமெரிக்கா
படித்த கல்வி நிறுவனங்கள்ஆபர்ன் பல்கலைக்கழகம்
பணி
  • நடிகை
  • எழுத்தாளர்
  • தயாரிப்பாளர்
செயற்பாட்டுக்
காலம்
1996–தற்காலம்

மேற்கோள்கள்தொகு

  1. "Octavia Spencer Biography: Film Actress, Television Actress (1972–)". Biography.com. ஆகத்து 11, 2016 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. சனவரி 16, 2017 அன்று பார்க்கப்பட்டது.

வெளியிணைப்புகள்தொகு


"https://ta.wikipedia.org/w/index.php?title=ஒக்டேவியா_சுபென்சர்&oldid=2966488" இருந்து மீள்விக்கப்பட்டது