ஒசநே+04:30

ஈரானின் பகலொளிப் பன்னாட்டு நேரம்

ஒசநே+04:30 (UTC+04:30) என்பது +04:30 என்ற பன்னாட்டு நேர அளவீட்டின் ஒருங்கிணைந்த சர்வதேச நேரத்தில் இருந்து ஈடுசெய்யப்பட்ட நேரத்திற்கான அடையாளங் காட்டியாகும். இந்த நேர அலகு தெற்காசியாவில் ஆப்கானித்தானின் சீர் நேரமாகப் பயன்படுத்தப்படுகிறது. கோடையில் மேற்கு ஆசியாவில் 2022 வரை ஈரானின் பகலொளி நேரமாக இது பயன்படுத்தப்பட்டது.[1][2]

ஒசநே+04:30
நேர வலயம்
ஒ.ச.நே. ஈடுசெய்தல்
UTC+04:30ஒசநே+04:30
தற்போதைய நேரம்
04:50, 12 மார்ச் 2023 UTC+04:30 [refresh]
நடு நெடுவரை
67.5 பாகை கிழக்கு
நாள்-நேரம் குழுமம்
மத்தியகிழக்கில் நேரம்
    ஒசநே+02:00 எகிப்திய சீர்நேரம்
    ஒசநே+02:00

ஒசநே+03:00
கிழக்கு ஐரோப்பிய நேரம் /
இசுரேலிய சீர்நேரம் /
பலத்தீனிய சீர்நேரம்
கிழக்கு ஐரோப்பிய கோடைகால நேரம் /
இசுரேலிய கோடை நேரம் /
பலத்தீனிய கோடை நேரம்
    ஒசநே+03:00 அராபிய சீர்நேரம் /
துருக்கிய நேரம்
    ஒசநே+03:30 ஈரானிய சீர் நேரம்
    ஒசநே+04:00 பாரசீக வளைகுடா சீர்நேரம்
ஆண்டு முழுவதும் ஒரே சீர்நேரம்
பகலொளி சேமிப்பு நேரம் கடைப்பிடிப்பு
UTC + 04: 30: நீலம் (டிசம்பர்), ஆரஞ்சு (ஜூன்), மஞ்சள் (ஆண்டு முழுவதும்), வெளிர் நீலம் (கடல் பகுதிகள்)

ஆண்டு முழுவதிற்குமான சீர்நேரம்தொகு

தெற்காசியாதொகு

முதன்மை நகரங்கள்: காபூல்

கோடையில் வடக்கு அரைக்கோளத்தின் பகலொளி நேரம்தொகு

முதன்மை நகரங்கள்: தெகுரான்

ஈரானிய பகலொளி நேரம்தொகு

ஈரானில் 2005 முதல் 2008 வரை நான்கு ஆண்டுகள், பகலொளி நேரம் பின்பற்றப்படவில்லை.[3][4] பின்னர், 2008 மார்ச்சு 1 ஆம் நாள் முதல் மீள் அறிமுகம் செய்யப்பட்டு, மீண்டும் 2022 செப்டம்பர் 21 முதல் நிறுத்தப்பட்டது.

மேற்கோள்கள்தொகு

  1. "Iran Considers Abolishing DST". timeanddate.com. 13 May 2022 அன்று பார்க்கப்பட்டது.
  2. "Daylight Saving Time Ends in Iran". Livingintehran.com. 2022-09-21.
  3. "Iran will not observe DST". Presstv.ir. 20 March 2007. 14 ஏப்ரல் 2016 அன்று மூலம் பரணிடப்பட்டது. 9 May 2010 அன்று பார்க்கப்பட்டது.
  4. "Time zone and daylight saving time for Iran – Tehran between 2010 and 2019". Timeanddate.com. 21 நவம்பர் 2019 அன்று பார்க்கப்பட்டது.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஒசநே%2B04:30&oldid=3546863" இருந்து மீள்விக்கப்பட்டது