ஒடிசா சட்டமன்றத் தேர்தல், 2014
ஒடிசா சட்டப் பேரவை தேர்தல் 2014 இந்தியப் பொது தேர்தலுடன் சேர்த்து ஏப்ரல் 2014 இல் நடந்தது.[2][3] , மாநிலத்தில் இரண்டு கட்டங்களாக தோ்தல் நடைபெற்றது. முதல் கட்டம் 10 ஏப்ரல் 2014 அன்றும் இரண்டாவது கட்டம் 17 ஏப்ரல் 2014 அன்றும் நடைபெற்றது.[4] தோ்தல் முடிவுகள் 16 மே 2014 அன்று அறிவிக்கப்பட்டது..[5]
| |||||||||||||||||||||||||||||||||||||
ஒடிசா சட்டப்பேரவையில் 147 இடங்கள் அதிகபட்சமாக 74 தொகுதிகள் தேவைப்படுகிறது | |||||||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
வாக்களித்தோர் | 73.80% | ||||||||||||||||||||||||||||||||||||
| |||||||||||||||||||||||||||||||||||||
ஒடிசா தேர்தல் முடிவுகள் (தொகுதி வாரியாக? | |||||||||||||||||||||||||||||||||||||
|
முடிவுகள்
தொகுஆளும் கட்சி பிஜு ஜனதா தளம் பெரும்பான்மை பெற்றது. முதலமைச்சர் பதவியில் இருந்த நவீன் பட்நாயக் உறுதிமொழி எடுத்துக்கொண்டு மீண்டும் முதலமைச்சராக பதவி ஏற்றார் [6]
குறிப்புகள்
தொகு- ↑ Dehury, Chinmaya (17 December 2013). "Hariprasad dodges questions on Jena's continuance as PCC chief". Odisha Sun Times இம் மூலத்தில் இருந்து 9 March 2014 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20140309101902/http://odishasuntimes.com/21230/hariprasad-silent-jayadevs-continuance/.
- ↑ "GENERAL ELECTIONS - 2014 SCHEDULE OF ELECTIONS" (PDF). Election Commission of India. பார்க்கப்பட்ட நாள் 5 March 2014.
- ↑ "Lok Sabha elections begin April 7, counting on May 16". Indiatoday. பார்க்கப்பட்ட நாள் 5 March 2014.
- ↑ "Lok Sabha elections: Odisha votes on April 10, 17". 5 March 2014 இம் மூலத்தில் இருந்து 10 ஏப்ரல் 2014 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20140410093101/http://ibnlive.in.com/news/lok-sabha-elections-odisha-votes-on-april-10-17/455964-37-64.html. பார்த்த நாள்: 5 March 2014.
- ↑ "India votes in longest Lok Sabha polls from April 7 to May 12, counting on May 16". Hindustan Times. 5 March 2014 இம் மூலத்தில் இருந்து 6 மார்ச் 2014 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20140306165724/http://www.hindustantimes.com/specials/coverage/myindia-myvote/chunk-ht-ui-myindiamyvote-leadingstories/live-lok-sabha-polls-from-april-7-to-may-12-in-9-phases-counting-on-may-16/sp-article10-1191087.aspx. பார்த்த நாள்: 5 March 2014.
- ↑ Prafulla Das (May 21, 2014). "Naveen Patnaik sworn-in as fourth time CM in Odisha". The Hindu (http://www.thehindu.com/). http://www.thehindu.com/news/national/other-states/naveen-patnaik-swornin-as-fourth-time-cm-in-odisha/article6032635.ece. பார்த்த நாள்: May 23, 2014.