ஒட்டுசுட்டான் தாக்குதல் (1999)

ஒட்டுசுட்டான் தாக்குதல் (Oddusuddan offensive (1999) என்பது இலங்கை இராணுவத்திடம் இருந்து ஒட்டுசுட்டானை தமிழீழ விடுதலைப் புலிகள் கைப்பற்றிய இராணுவ நடவடிக்கையாகும். இந்த நடவடிக்கையின் போது புலிகள் பெரிய அளவிலான ஆயுதங்கள், வெடிமருந்துகள், கவச வாகனங்கள் போன்றவற்றைக் கைப்பற்றியதாகக் கூறப்படுகிறது.[1] இந்தத் தாக்குதல் ஓயாத அலைகள் மூன்றின் ஒரு பகுதியாகும்.

ஒட்டுசுட்டான் தாக்குதல்
ஓயாத அலைகள் மூன்று
the ஈழப் போர் பகுதி
நாள் அக்டோபர் – நவம்பர் 1999
இடம் இலங்கை
தமிழீழ விடுதலைப் புலிகள் வெற்றி
பிரிவினர்
இலங்கை ஆயுதப் படைகள் தமிழீழ விடுதலைப் புலிகள்
தளபதிகள், தலைவர்கள்
தெரியவில்லை தெரியவில்லை
பலம்
தெரியவில்லை தெரியவில்லை
இழப்புகள்
800 பேர் கொல்லப்பட்டனர், காயமடைந்தனர் அல்லது காணவில்லை[1] தெரியவில்லை


மேற்கோள்கள்

தொகு