ஒமேரோஸ் (Omeros) டெரெக் வால்காட் எனும் நோபல் பரிசு பெற்ற எழுத்தாளரால் எழுதப்பட்ட கவிதை நூலாகும். இது 1990-ஆம் ஆண்டு வெளியானது. இது ஒரு புராண கவிதை ஆகும். இதுவே டெரெக் வால்காட்டின் ஆகச்சிறந்த படைப்பாக பலரால் கருதப்படுகிறது.

இக்காவியம் செயின்ட் லூசியாவின் ஒரு தீவில் நடைபெறுவதாக அமைந்துள்ளது. அதன் பெயர் "ஒமேரோஸ்"(கிரேக்கத்தில் "ஓமர்") எனினும், ஓமரின் இலியட் மற்றும் ஒடிசியுடன் சிறிய அளவிலேயே தொடர்புடையது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஒமேரோஸ்&oldid=3457875" இருந்து மீள்விக்கப்பட்டது