ஒய்ய

இலங்கையின் ஊவா மாகாணத்தில் அமைந்துள்ள கிராமம்

ஒய்ய அல்லது ஒஹிய (Ohiya) இலங்கையின் ஊவா மாகாணம், பதுளை மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு குடியிருப்பாகும். இது வெலிமடை தேர்தல் தொகுதியில் அமைந்துள்ளது. ஹட்டன் சமவெளியை அடையக்கூடிய குறுக்குவழியொன்று இங்கிருந்து தொடங்குகிறது. ஒய்ய இலங்கை தொடருந்து வலையமைப்பின் கொழும்பு-பேராதனை-பதுளை பாதையில் பட்டிப்பலை, இடல்கசின்ன தொடருந்து நிலையங்களுக்கிடயே அமைந்துள்ளது. பொடிமெனிக்கே, உடரட்டமெனிக்கே என்ற பெயருடைய தொடருந்துகள் இக்குடியிருப்பைக் கடந்து செல்கின்றன.

ஒய்ய
ஒரு தோற்றம்.
ஒரு தோற்றம்.
ஒய்ய, ரகங்கல மலை, பட்டிப்பொலை, ஓட்டன் சமவெளி தேசிய வனம்

ஒய்ய
மாகாணம்
 - மாவட்டம்
ஊவா மாகாணம்
 - பதுளை
அமைவிடம் 6°49′00″N 80°50′00″E / 6.8167°N 80.8333°E / 6.8167; 80.8333
 - கடல் மட்டத்திலிருந்து உயரம்

 - 1774 மீட்டர்

கால வலயம் இ.சீ.நே (ஒ.ச.நே + 05:30)
ஒஹிய பெயர்பலகை
1949இல் எடுக்கப்பட்ட ஒஹிய புகையிரத நிலையம் புகைப்படம்

இது அட்டன் சமவெளிக்கு மிக அண்மையில் உள்ளதால். இப்பிரதேசம் சுற்றுலா பயணிகள் அதிகம் வரும் பிரதேசமாக உள்ளது.

மேற்கோள்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஒய்ய&oldid=2802827" இலிருந்து மீள்விக்கப்பட்டது