ஒய். எஸ். ஆர். காங்கிரஸ் கட்சி

(ஒய். எஸ். ஆர். காங்கிரஸ் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி, ஆந்திரப் பிரதேசம்வில் செயல்படும் முக்கியமான அரசியல் கட்சி. இதன் முழுப்பெயர் யுவஜன, ஸ்ரமிஜ, ருது காங்கிரஸ் கட்சி என்பதாகும்.[2] இதன் பொருள் இளைஞர், தொழிலாளர், உழவர் ஆகியோருக்கான காங்கிரஸ் கட்சி என்பதாகும். இதை சிவகுமார் என்பவர் 2009-ஆம் ஆண்டில் நிறுவினார். இதை ஆந்திரப் பிரதேசத்தின் முன்னாள் முதல்வரான ராஜசேகர ரெட்டியின் மகனான ஜெகன் மோகன் ரெட்டி, 2011-ஆம் ஆண்டில் கட்சியை தன்வசம் கொண்டுவந்து தலைவர் ஆனார்.[3] ஜெகன்மோகன் ரெட்டி காங்கிரசு கட்சியின் உறுப்பினராக இருந்தவர்.[4] இந்திய தேசிய காங்கிரசு கட்சியுடனான மோதல் போக்கினால், தனி கட்சியைத் துவக்கினார்.

ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி
தெலுங்கு: యువజన శ్రామిక రైతు కాంగ్రెస్ పార్టీ
YSR Congress Party
தலைவர்ஜெகன் மோகன் ரெட்டி
தொடக்கம்12 மார்ச்சு 2011; 13 ஆண்டுகள் முன்னர் (2011-03-12)
தலைமையகம்ஐதராபாத்து, தெலுங்கானா, இந்தியா
மாணவர் அமைப்புஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் மாணவர் அணி
இளைஞர் அமைப்புஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் இளைஞர் அணி
பெண்கள் அமைப்புஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் மகளிர் அணி
தொழிலாளர் அமைப்புஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தொழிலாளர் அணி
நிறங்கள்நீலம்  
இ.தே.ஆ நிலைமாநில கட்சி[1]
மக்களவை உறுப்பினர்கள் எண்.,
4 / 543
மாநிலங்களவை உறுப்பினர்கள் எண்.,
11 / 245
சட்டமன்ற உறுப்பினர்கள் எண்.,
()
11 / 175
(சட்டமன்ற பேரவை)
33 / 58
(ஆந்திரப் பிரதேச சட்ட மேலவை)
தேர்தல் சின்னம்
சீலிங் ஃபேன்
இணையதளம்
http://www.ysrcongress.com/en/
இந்தியா அரசியல்

இவர் சாக்‌ஷி தொலைக்காட்சியையும், சாக்‌ஷீ நாளேட்டையும் நடத்துகின்றார்.

மேலும் பார்க்க

தொகு

சான்றுகள்

தொகு
  1. "List of Political Parties and Election Symbols main Notification Dated 18.01.2013". India: Election Commission of India. 2013. Archived from the original (PDF) on 24 டிசம்பர் 2018. பார்க்கப்பட்ட நாள் 9 May 2013. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  2. "Why YSR Congress?". 2011. Archived from the original on 16 ஏப்ரல் 2014. பார்க்கப்பட்ட நாள் 19 May 2014. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  3. "'YSR Congress' is now Jagan's party – The Times of India". The Times Of India. http://articles.timesofindia.indiatimes.com/2011-02-16/hyderabad/28551407_1_jagan-camp-ysr-Congress-ysr-Congress. [தொடர்பிழந்த இணைப்பு]
  4. Rao, A. Srinivasa "Jaganmohan Reddy acquires YSR Congress Party from worker" ''indiatoday.intoday.in'' February 17, 2011. Indiatoday.intoday.in (2011-02-17). Retrieved on 2011-10-20.

இணைப்புகள்

தொகு