ஒரகடம் கோதண்டராமர் கோயில்

தமிழ் நாட்டிலுள்ள ஒரு கோயில்

ஒரகடம் கோதண்டராமர் கோயில் தமிழ்நாட்டில் காஞ்சிபுரம் மாவட்டம், ஒரகடம் என்னும் ஊரில் அமைந்துள்ள பெருமாள் கோயிலாகும்.[1]

அருள்மிகு கோதண்டராமர் கோவில்
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:காஞ்சிபுரம்
அமைவிடம்:ஸ்ரீ கோதண்டராமர் திருக்கோயில் தெரு, ஒரகடம், செங்கற்பட்டு வட்டம்[1]
சட்டமன்றத் தொகுதி:திருப்போரூர்
மக்களவைத் தொகுதி:காஞ்சிபுரம்
கோயில் தகவல்
மூலவர்:கோதண்டராமர், சீதா
சிறப்புத் திருவிழாக்கள்:தீபம், பார்வேட்டை
வரலாறு
கட்டிய நாள்:பதின்மூன்றாம் நூற்றாண்டு[சான்று தேவை]

வரலாறு

தொகு

இக்கோயில் பதின்மூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்தது.[சான்று தேவை]

கோயில் அமைப்பு

தொகு

இக்கோயிலில் கோதண்டராமர், சீதா சன்னதிகள் உள்ளன. இக்கோயில் முதன்மைத் திருக்கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. பரம்பரை அல்லாத அறங்காவலர் அமைப்பால் நிர்வகிக்கப்படுகிறது.[2]

பூசைகள்

தொகு

இக்கோயிலில் வைகானசம் ஆகம முறைப்படி இரண்டு காலப் பூசைகள் நடக்கின்றன. கார்த்திகை மாதம் தீபம் முக்கிய திருவிழாவாக நடைபெறுகிறது. [[தை மாதம்]] பார்வேட்டை திருவிழாவாக நடைபெறுகிறது.

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 1". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  2. "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 2". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)