ஒரத்தூர்
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
ஒரத்தூர் (ஆங்கிலம்:Orathur), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள நாகப்பட்டினம் மாவட்டத்தில் ஒரு ஊராட்சி ஆகும். தமிழ்நாட்டில் சிக்கல் அருகே நான்கு கி.மீ தொலைவில் அமைந்துள்ள அழகிய சிற்றூர்.
ஒரத்தூர் | |
ஆள்கூறு | |
நாடு | இந்தியா |
மாவட்டம் | நாகப்பட்டினம் |
ஊராட்சி தலைவர் | கா.குணசேகர் |
மக்களவைத் தொகுதி | ஒரத்தூர் |
மக்கள் தொகை | 300 (2011[update]) |
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) |
புவியியல் :
ஊரின் முக்கிய வீதியில் பெருமாள் ஆலயமும் , சிவன் ஆலயமும் அமைந்துள்ளது.இக்கோவில்களை சுற்றி உள்ள மாற்ற மாட வீதிகளும் உள்ளன.
சிவன் கோவில் அருகில் உள்ள " பெரிய குளம் " ஊரின் முக்கிய நீர் ஆதாரம் ஆகும்.
மக்கள் :
ஊரின் மொத்த மக்கள் தொகை 3000 ஆகும்.மக்களின் முக்கிய தொழில் விவசாயம் ஆகும்.நெல் மற்றும் உளுந்து போன்ற பயிர்களும் மற்ற சில சிறு பயிர்களும் விளைவிக்க படுகின்றன.
வசதிகள் :
ஊரின் நடுவில் உள்ள சிதம்பரனார் நடுநிலை பள்ளி இந்த ஊர் மட்டும் அல்லாமல் சுற்றி உள்ள மற்ற சிற்றூர் களுக்கும் கல்வி வழங்கும் இடமாக உள்ளது.இது அல்லாமல் ஒரு பொது நூலகமும் பஞ்சாயத்தால் நடத்தபடுகிறது.