ஒரிசா மாகாணம்

பிரித்தானிய இந்திய மாகாணம்


ஒரிசா மாகாணம் (Orissa Province) பிரித்தானிய இந்தியாவின் பிகார் மற்றும் ஒரிசா மாகாணத்தை ஏப்ரல் 1936-இல் நிர்வாக வசதிக்காக, ஒரிசா மாகாணம் மற்றும் பிகார் மாகாணம் என இரண்டாகப் பிரிக்கப்பட்டது. ஒடிசா மாகாணம், தற்போது ஒடிசா மாநிலமாக செயல்படுகிறது.

Warning: Value not specified for "common_name"
ஒரிசா மாகாணம்
ଓଡିଶା
மாகாணம் பிரித்தானிய இந்தியா
[[பிகார் மற்றும் ஒரிசா மாகாணம்|]]
1936–1947

Flag of {{{common_name}}}

கொடி

Location of {{{common_name}}}
Location of {{{common_name}}}
1907-இல் பிரித்தானிய இந்தியாவின் வங்காளம் மற்றும் பர்மாவின் வரைபடம்
வரலாறு
 •  பிகார் மற்றும் ஒரிசா மாகாணப் பிரிவினை 1936
 •  இந்திய விடுதலை 1947
பரப்பு
 •  1901 35,664 km2 (13,770 sq mi)
Population
 •  1901 50,03,121 
மக்கள்தொகை அடர்த்தி 140.3 /km2  (363.3 /sq mi)
தற்காலத்தில் அங்கம் ஒடிசா மாநிலம்

வரலாறு

தொகு

1 ஏப்ரல் 1912இல் வங்காளத்திலிருந்து பிகார் மற்றும் ஒரிசா பகுதிகளைப் பிரித்து பிகார் மற்றும் ஒரிசா மாகாணம் நிறுவப்பட்டது. 1 ஏப்ரல் 1936-இல் பிகார் மற்றும் ஒரிசா மாகாணத்தை பிகார் மாகாணம் மற்றும் ஒரிசா மாகாணம் என இரண்டாகப் பிரிக்கப்பட்டது.

சென்னை மாகாணத்தின் ஆட்சிப் பகுதியில் இருந்த கஞ்சாம் மாவட்டம் மற்றும் விசாகப்பட்டினம் மாவட்டம் புதிய ஒரிசா மாகாணத்தில் இணைக்கப்பட்டன.[1] இந்திய விடுதலைக்குப் பின் 1947-இல் இது தற்கால ஒரிசா மாநிலமாக விளங்கி வருகிறது.

இதனையும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஒரிசா_மாகாணம்&oldid=3387384" இலிருந்து மீள்விக்கப்பட்டது