பீகார் மற்றும் ஒரிசா மாகாணம்

பிரித்தானிய இந்திய மாகாணம்
(பிகார் மற்றும் ஒரிசா மாகாணம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

பீகார் மற்றும் ஒரிசா மாகாணம் (Bihar and Orissa) 1912 முதல் 1936 முடிய பிரித்தானிய இந்தியாவின் மாகாணமாக விளங்கியது.[1] இம்மாகாணம் தற்கால பீகார் மற்றும் ஒரிசா மற்றும் ஜார்கண்ட் மாநிலங்களை உள்ளடக்கியது. 1912-க்கு முன்னர் இம்மாகாணப் பகுதிகள் வங்காள மாகாணத்தின் பகுதியாக இருந்தது. 22 மார்ச், 1912 அன்று வங்காள மாகாணத்தின் பகுதிகளைக் கொண்டு, பீகார் மற்றும் ஒரிசா மாகாணம் நிறுவப்பட்டது. 1 ஏப்ரல் 1936 அன்று பீகார் மற்றும் ஒரிசா மாகாணம், பீகார் மாகாணம் மற்றும் ஒரிசா மாகாணம் என இரண்டாகப் பிரிக்கப்பட்டது.

பீகார் மற்றும் ஒரிசா மாகாணம்
மாகாணம் பிரித்தானிய இந்தியா

1912–1936
 

கொடி சின்னம்
கொடி சின்னம்
Location of பீகார் மற்றும் ஒரிசா
Location of பீகார் மற்றும் ஒரிசா
பீகார் மற்றும் ஒரிசா மாகாணத்தின் வரைபடம், 1912
தலைநகரம் பாட்னா
வரலாறு
 •  வங்காளத்திலிருந்து பிரித்தல் 1912
 •  பீகார் மற்றும் ஒரிசா மாகாணங்களாக பிரித்தல் 1936
1912-இல் பிகார் மற்றும் ஒரிசா மாகாணம் நிறுவப்படுவதற்கு முன்னர் 1907-இல் பிரித்தானிய இந்தியாவின் வங்காளம் மாகாணம் மற்றும் பர்மாவின் வரைபடம்

இதனையும் காண்க தொகு

மேற்கோள்கள் தொகு

  1.    "Behar". பிரித்தானிக்கா கலைக்களஞ்சியம் (11th) 3. (1911). Cambridge University Press. 654–655. 

வெளி இணைப்புகள் தொகு