ஒருங்கிணைந்த புற்றுநோய் சிகிச்சை
ஒருங்கிணைந்த புற்றுநோய் சிகிச்சை (Multimodal cancer therapy) என்பது கதிர்வீச்சு சிகிச்சை மற்றும் வேதிச் சிகிச்சை[1] அல்லது மற்ற பல சிகிச்சை முறைகளை ஒருங்கிணைத்து மருத்துவம் பார்க்கும் புற்றுநோய் சிகிச்சைக்கான ஓர் அணுகுமுறையாகும்.[1][2] ஒருங்கிணைந்த புற்றுநோய் பராமரிப்பு, ஒருங்கிணைந்த புற்றுநோய் மருத்துவம் என்ற பெயர்களாலும் இச்சிகிச்சை முறை அறியப்படுகிறது. உதாரணமாக இடைத்தோற் புற்றுநோய் சிகிச்சையில், அறுவைச் சிகிச்சை, வேதிச் சிகிச்சை, நோயெதிர்ப்பியச் சிகிச்சை மற்றும் கதிரியக்கச் சிகிச்சை போன்ற பலகாரணி சிகிச்சை முறைகள் ஒருங்கிணைக்கப்படுகின்றன.[3] ஒருங்கிணைந்த சிகிச்சைகள் பெரும்பாலும் சிறந்த மருத்துவ விளைவுகளுக்கு வழிவகுக்கின்றன. இதனால் நோய்நீக்கம் சார்ந்த கூட்டுப் பலன்களும் ஏற்படலாம்.[4]
சிறிது-அல்லாத உயிரணு நுரையீரல் புற்றுநோய்[5] மற்றும் இரைப்பை புற்றுநோய்[6] உள்ளிட்ட பல்வேறு வகையான புற்றுநோய்களுக்கு ஒருங்கிணைந்த புற்றுநோய் சிகிச்சை அணுகுமுறை மூலம் சிகிச்சையளிக்க முடியும்
மேலும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 Yarbro, Connie Henke; Frogge, Margaret Hansen; Goodman, Michelle (2004). Cancer Symptom Management (in ஆங்கிலம்). Jones & Bartlett Learning. p. 280. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-7637-2142-8.
- ↑ Søreide, Kjetil; Stättner, Stefan (2021-02-04). Textbook of Pancreatic Cancer: Principles and Practice of Surgical Oncology (in ஆங்கிலம்). Springer Nature. p. 1009. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-3-030-53786-9.
- ↑ Berzenji, Lawek; Van Schil, Paul (2018-10-22). "Multimodality treatment of malignant pleural mesothelioma". F1000Research 7: F1000 Faculty Rev–1681. doi:10.12688/f1000research.15796.1. பன்னாட்டுத் தர தொடர் எண்:2046-1402. பப்மெட்:30410726.
- ↑ Fan, Wenpei; Yung, Bryant; Huang, Peng; Chen, Xiaoyuan (2017-11-22). "Nanotechnology for Multimodal Synergistic Cancer Therapy". Chemical Reviews 117 (22): 13566–13638. doi:10.1021/acs.chemrev.7b00258. பன்னாட்டுத் தர தொடர் எண்:0009-2665. பப்மெட்:29048884. https://doi.org/10.1021/acs.chemrev.7b00258.
- ↑ Montemuiño Muñiz, Sara; Marcos Sánchez, Soraya; Calzas Rodríguez, Julia; Losada Vila, Beatriz; Llorente Herrero, Esther; Hisado Díaz, María Dolores; Valeri-Busto González, Victoria; Taboada Valladares, Begoña et al. (2021-04-22). "Advances in multimodal treatment for stage IIIA-N2 non-small cell lung cancer". Journal of Clinical and Translational Research 7 (2): 185–198. பன்னாட்டுத் தர தொடர் எண்:2424-810X. பப்மெட்:34104821.
- ↑ Proserpio, Ilaria; Rausei, Stefano; Barzaghi, Sabrina; Frattini, Francesco; Galli, Federica; Iovino, Domenico; Rovera, Francesca; Boni, Luigi et al. (2014-04-27). "Multimodal treatment of gastric cancer". World Journal of Gastrointestinal Surgery 6 (4): 55–58. doi:10.4240/wjgs.v6.i4.55. பன்னாட்டுத் தர தொடர் எண்:1948-9366. பப்மெட்:24829622.
உசாத்துணைகள்
தொகு- Brown, Martin J.; Mehta, M. P.; Nieder, Carsten (2006-08-06). Multimodal Concepts for Integration of Cytotoxic Drugs (in ஆங்கிலம்). Springer Science & Business Media. p. 329. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-3-540-35662-2.
- Schlag, Peter M.; Stein, Ulrike S. (2007-10-20). Regional Cancer Therapy (in ஆங்கிலம்). Springer Science & Business Media. p. 6. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-59745-225-0.
- Liebman, Marcia C.; Camp-Sorrell, Dawn (1996). Multimodal Therapy in Oncology Nursing (in ஆங்கிலம்). Mosby. p. 450. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-8151-5422-8.
- Bartlett, David L. (2011-03-31). Surgical Oncology (in ஆங்கிலம்). JP Medical Ltd. p. 141. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-93-5025-051-8.
- Polascik, Thomas J. (2017-02-22). Imaging and Focal Therapy of Early Prostate Cancer (in ஆங்கிலம்). Springer. p. 396. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-3-319-49911-6.