ஒருபா ஒருபது

ஒருபா ஒருபது என்பது, பிரபந்தம் என வடமொழியில் வழங்கப்படும் தமிழ்ச் சிற்றிலக்கிய வகைகளுள் ஒன்று. இஃது அகவல், வெண்பா, கலித்துறை என்னும் பாவகைகளுள் ஏதாவது ஒன்றினால், அந்தாதியாக அமையும் பத்துப் பாடல்களைக் கொண்டிருக்கும்[1][2].

குறிப்புகள் தொகு

  1. நவநீதப் பாட்டியல். பாடல் 37
  2. இலக்கண விளக்கம் பொருளதிகாரம் - பாட்டியல். பாடல் 823

உசாத்துணைகள் தொகு

இவற்றையும் பார்க்கவும் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஒருபா_ஒருபது&oldid=3517518" இலிருந்து மீள்விக்கப்பட்டது