ஒரு புல்லாங்குழல் அடுப்பூதுகிறது
தமிழ்த் திரைப்படம்
ஒரு புல்லாங்குழல் அடுப்பூதுகிறது (Oru Pullanguzhal Aduppudhugiradhu) என்பது 1983 இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். இத்திரைப்படத்தை இயக்குநர் மௌலி இயக்கியிருந்தார்.[1] மேடை நாடகமாக வெளிவந்த இக்கதை பின்னர் திரைப்படமாக உருவாகியது.[2] 'மிக குறைந்த செலவில் எடுக்கப்பட்ட திரைப்படம் இது.' என்கிறார் இத்திரைப்படத்தின் இயக்குநரும் நடிகருமான மௌலி.[3]
ஒரு புல்லாங்குழல் அடுப்பூதுகிறது Oru Pullanguzhal Aduppudhugiradhu | |
---|---|
இயக்கம் | மௌலி |
இசை | சியாம் |
நடிப்பு | மௌலி, பூர்ணிமா ராவ், எஸ். வி. சேகர், சரிதா |
வெளியீடு | 1983 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
நடிகர்கள்
தொகுமௌலி, பூர்ணிமா ராவ் எஸ். வி. சேகர், சரிதா, மோகனப்பிரியா, ஷீலா, சிங்காரம், ஜெயகோபி, எம்.எஸ்.பாஸ்கர், ராக்கெட் ராமநாதன், சத்யேந்திரா மற்றும் பலர் நடித்திருந்தனர். சியாம் இசையமைத்துள்ளார்.[4][5][6]
பாடல்கள்
தொகுஎண் | பாடல் | பாடகர்கள் | பாடலாசிரியர் | சான்
றுகள் |
---|---|---|---|---|
1 | புடிச்சிகோடா கோல்கொண்ட குடிச்சிப்புட்டா இனிக்குன்டா | கோவை முரளி, சந்திரசேகர சாண்டில்யா, ஷ்யாம் | கங்கை அமரன் | [7] |
2 | காசிருக்கு ஜோப்புல கஞ்சி இல்ல மாப்பிள்ளை | எஸ். பி. பாலசுப்பிரமணியம் | வைரமுத்து | [7] |
3 | மாமரத்தில் பூங்குயில் மங்கள கீதம்பாடுமே | கௌசல்யா, லத்திகா, ராஜ்குமார் பாரதி, ஷியாம் | வைரமுத்து | [7] |
4 | பாஞ்சாலி இவளா அந்த பாஞ்சாலன் மகளா | கே. ஜே. யேசுதாஸ் | வாலி | [7] |