பூர்ணிமா ராவ் (தெலுங்கு நடிகை)

பூர்ணிமா (Poornima) என்று அழைக்கப்படும் பூர்ணிமா ராவ் (பிறப்பு:1966) இந்தியத் திரைப்பட நடிகையாவார். 1980களில் பல தெலுங்கு, தமிழ், கன்னடம் மலையாளத் திரைப்படங்களில் நடித்த இந்திய நடிகையாவார்.[1][2][3][4]

பூர்ணிமா
Poornima
பிறப்பு10 அக்டோபர் 1966 (1966-10-10) (அகவை 57)[சான்று தேவை]
சென்னை, தமிழ்நாடு, இந்தியா
பணிதிரைப்பட நடிகை
செயற்பாட்டுக்
காலம்
1980–1988
2006-இன்றுவரை

திரைப்படவியல்

தொகு

தமிழ்:பூர்ணிமா என்ற பெயரில்

தொகு
ஆண்டு திரைப்படம் கதாபாத்திரம் குறிப்புகள்
1980 சரணம் ஐயப்பா
1981 கிளிஞ்சல்கள் ஜூலியின் தோழி உஷா (சுதா என்ற பெயரில் நடித்தார்)
1982 மகனே மகனே
1983 ஒரு புல்லாங்குழல் அடுப்பூதுகிறது
1984 தாவணிக் கனவுகள்
1985 உன்னை விடமாட்டேன்
1985 பொருத்தம்
1989 தங்கச்சி கல்யாணம்

மேற்கோள்கள்

தொகு
  1. "Poornima: ఇక కుమారిగానే ఉండిపోతానేమో అనుకున్నా: పూర్ణిమ". EENADU. பார்க்கப்பட்ட நாள் 2023-07-16.
  2. "సీనియర్ నటి పూర్ణిమను చెంప పగలొట్టిందెవరో తెలుసా..? - Telugu Lives". Telugu Lives - Telugu Latest News. 2022-09-29. பார்க்கப்பட்ட நாள் 2023-07-16.
  3. Team, TV5 Digital (2022-02-19). "Poornima : గొల్లపూడి మారుతీరావు నన్ను నిజంగానే కొట్టారు : పూర్ణిమ". www.tv5news.in. பார்க்கப்பட்ட நாள் 2023-07-16.{{cite web}}: CS1 maint: numeric names: authors list (link)
  4. "'నాలుగు స్థంభాలాట' షూటింగు సమయంలో బైక్ పై నుంచి పడిపోయాను: నటి పూర్ణిమ". ap7am.com. 2023-04-24. பார்க்கப்பட்ட நாள் 2023-07-16.

வெளி இணைப்புகள்

தொகு

ஐ.எம்.டி.பி இணையத்தளத்தில் பூர்ணிமா ராவ்