சரணம் ஐயப்பா

சரணம் ஜயப்பா1980 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். தசரதன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் பூபதி, ஜெயபாரதி மற்றும் பலரும் நடித்துள்ளனர். கமல்ஹாசன் களத்தூர் கண்ணம்மா திரைப்படத்தில் தன்னுடன் நடித்த இயக்குநர் தசரதன் அவருக்காக இப்படத்தில் 'அண்ணா வாடா தம்பி வாடா' எனும் பாட்டுப் பாடியுள்ளதோடு இலவசமாக கௌரவ வேடத்திலும் நடித்துள்ளார்.[1][2] இப்படம் தெலுங்கில் மொழிமாற்றம் செய்யப்பட்டு 6 மார்ச் 1981 அன்று ஆந்திரா மாநிலத்தில் வெளியானது.

சரணம் ஐயப்பா
இயக்கம்தசரதன்
தயாரிப்புதசரதன்
(அமுதேஸ்வரி பிலிம்ஸ்)
இசைசந்திரபோஸ்
நடிப்புபூபதி
விஜயன்
ஜெயபாரதி
ஒளிப்பதிவுஎஸ். எம். ஞானம்
படத்தொகுப்புஆர். தேவராஜன்
வெளியீடுநவம்பர் 28, 1980
நீளம்3832 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

நடிகர்கள் தொகு

சிறப்பு தோற்றம்

பாடல்கள் தொகு

சந்திரபோஸ் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.[3] பாடல் வரிகள் கண்ணதாசன், பூவை செங்குட்டுவன், முத்துலிங்கம், புலவர் மாரி மற்றும் தசரதன் ஆகியோர் எழுதியுள்ளனர்.

இப்படத்தில் பின்னணி பாடகர்களாக

போன்றோர்கள் பாடியுள்ளனர்.

எண் பாடல் பாடகர்கள் பாடலாசிரியர்
1 அண்ணா வாடா தம்பி வாடா கமல்ஹாசன்
2 பொய்யின்றி மெய்யோடு

மேற்கோள்கள் தொகு

  1. ராம்ஜி, வி. (7 நவம்பர் 2017). "பிறந்த நாளில்... புதிதாய்ப் பிறக்கிறார்! கமலவதாரம்!". இந்து தமிழ். https://www.hindutamil.in/news/cinema/tamil-cinema/106749-.html. பார்த்த நாள்: 2 சூலை 2020. 
  2. "நடிகர் மோகனுக்கு கமல் பாடிய பாட்டு... ‘பொன்மானைத் தேடுதே’! 36 ஆண்டுகளுக்கு முன்பு கமல் - மோகன் கூட்டணிப் பாடல்!". இந்து தமிழ். 22 அக்டோபர் 2020. https://www.hindutamil.in/news/cinema/tamil-cinema/593800-kamal-mohan.html. பார்த்த நாள்: 22 அக்டோபர் 2020. 
  3. "'சூப்பர்ஸ்டாரு யாருனு கேட்டா..', 'மாம்பூவே சிறுமைனாவே', 'பூஞ்சிட்டுக் குருவிகளா', 'ஏதேதோ கற்பனை வந்து என்னை அழைக்கிறதே', 'டெல்லிக்கு ராஜான்னாலும் பாட்டி சொல்லைத் தட்டாதே' - இசையமைப்பாளர் சந்திரபோஸ் 10ம் ஆண்டு நினைவுதினம்". இந்து தமிழ். 30 செப்டம்பர் 2020. https://www.hindutamil.in/news/cinema/tamil-cinema/585457-music-director-chandra-bose.html. பார்த்த நாள்: 5 அக்டோபர் 2020. 

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=சரணம்_ஐயப்பா&oldid=3420219" இருந்து மீள்விக்கப்பட்டது