ஒரு மலரின் பயணம்
ஒரு மலரின் பயணம் (மொ.பெ. The journey of a flower) என்பது 1985 இந்திய தமிழ் திரைப்படமாகும். திரைப்படத்தினை முக்தா சீனிவாசன் இயக்கி இருந்தார். இத்திரைப்படத்தில் முரளி ஊர்வசி சுலக்சனா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்தனர். திரைப்படம் எழுத்தாளர் அனுராதா ரமணன் எழுதிய நாவலின் அடிப்படையில் அமைந்தது.[1] தமிழ் திரைப்படம் 7 ஜூன் 1985 ஆம் ஆண்டு வெளியானது.[2]
ஒரு மலரின் பயணம் | |
---|---|
இயக்கம் | முக்தா சீனிவாசன் |
தயாரிப்பு | முக்தா இராமசாமி |
கதை | வியட்நாம் வீடு சுந்தரம் (dialogues) |
திரைக்கதை | முக்தா சீனிவாசன் |
இசை | சந்திர போஸ் |
நடிப்பு | லட்சுமி முரளி ஊர்வசி சுலக்சனா |
ஒளிப்பதிவு | கஜேந்திர மணி |
படத்தொகுப்பு | பி பி கிருஷ்ணன் சண்முகம் |
கலையகம் | முத்தா பிலிம்ஸ் |
வெளியீடு | சூன் 7, 1985 |
ஓட்டம் | 139 நிமிடங்கள் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
நடிகர்கள்
தொகுஆதாரங்கள்
தொகு- ↑ "Popular Tamil writer Anuradha Ramanan dead". தி நியூ இந்தியன் எக்சுபிரசு. 17 May 2010. Archived from the original on 10 November 2022. பார்க்கப்பட்ட நாள் 10 November 2022.
- ↑ "ஒரு மலரின் பயணம் / Oru Malarin Payanam (1985)". Screen 4 Screen. Archived from the original on 19 November 2023. பார்க்கப்பட்ட நாள் 10 November 2022.
- ↑ "Obituary | 'A people's person': Tamil film fraternity remember late director Muktha Srinivasan". தி நியூ இந்தியன் எக்சுபிரசு. 30 May 2018 இம் மூலத்தில் இருந்து 10 November 2022 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20221110175533/https://www.newindianexpress.com/entertainment/tamil/2018/may/30/obituary--a-peoples-person-tamil-film-fraternity-remember-late-director-muktha-srinivasan-1821613.html.
- ↑ Baradwaj Rangan (11 October 2015). "Mistress of arts". தி இந்து இம் மூலத்தில் இருந்து 23 November 2016 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20161123034745/http://www.thehindu.com/news/national/tamil-nadu/legendary-tamil-actor-manorama-tribute-mistress-of-arts/article7751053.ece.