ஒர்லாண்டோ
ஒர்லாண்டோ (Orlando) ஐக்கிய அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்திலுள்ள ஒரு புகழ்பெற்ற நகரமாகும்.
ஒர்லாண்டோ நகரம் | |
---|---|
அடைபெயர்(கள்): The City Beautiful, O-Town, 407 | |
குறிக்கோளுரை: "The Berkeley of Florida" | |
நாடு | ஐக்கிய அமெரிக்கா |
மாநிலம் | புளோரிடா |
மாவட்டம் | ஆரஞ்ச் |
அரசு | |
• நகரத் தலைவர் | படி டயர் (D) |
பரப்பளவு | |
• நகரம் | 261.5 km2 (101.0 sq mi) |
• நிலம் | 242.2 km2 (93.5 sq mi) |
• நீர் | 19.3 km2 (7.5 sq mi) |
ஏற்றம் | 34 m (98 ft) |
மக்கள்தொகை (2006) | |
• நகரம் | 2,20,186 |
• அடர்த்தி | 797.9/km2 (1,988.9/sq mi) |
• பெருநகர் | 26,33,282 |
நேர வலயம் | ஒசநே-5 (கிழக்கு) |
• கோடை (பசேநே) | ஒசநே-4 (கிழக்கு) |
இடக் குறியீடு(கள்) | 321, 407தொலைபேசிக் குறியீடு |
FIPS code | 12-53000[1] |
GNIS feature ID | 0288240[2] |
இணையதளம் | http://www.cityoforlando.net/ |
இங்கே உலகப்புகழ்பெற்ற டிஸ்னி லேன்ட் மற்றும் யுனிவெர்சல் பொழுதுபோக்குப் பூங்காக்கள் உள்ளன.
குறிப்புக்கள்
தொகு- ↑ "American FactFinder". United States Census Bureau. பார்க்கப்பட்ட நாள் 2008-01-31.
- ↑ "US Board on Geographic Names". ஐக்கிய அமெரிக்க நில அளவாய்வுத் துறை. 2007-10-25. பார்க்கப்பட்ட நாள் 2008-01-31.