ஒலிம்பிக் சின்னங்கள்

ஒலிம்பிக் சின்னங்கள் (Olympic symbols) என்று ஒலிம்பிக் விளையாட்டுக்களை விளம்பரப்படுத்த பன்னாட்டு ஒலிம்பிக் குழு பயன்படுத்தும் கொடிகள், பிற சின்னங்கள் அழைக்கப்படுகின்றன. இவற்றில் சில, ஒலிம்பிக் தீச்சுடர், நற்பேறு சின்னங்கள் அல்லது முகடிகள் மற்றும் கருத்தாக்கம் குறிப்பிட்ட போட்டிக் காலத்தில் மட்டுமே புழக்கத்தில் இருக்கும். கொடிகள் போன்ற மற்ற பிற ஆண்டு முழுமையும் காணக்கூடியதாயிருக்கும்.

ஒலிம்பிக் விளையாட்டுக்கள்
பண்டைக்கால ஒலிம்பிக் விளையாட்டுக்கள்
கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுக்கள்
குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுக்கள்
மாற்றுத் திறனாளர் ஒலிம்பிக் விளையாட்டுக்கள்
இளையோர் ஒலிம்பிக் விளையாட்டுக்கள்

ஒலிம்பிக் வளையங்கள்தொகு

ஒலிம்பிக் கொடிதொகு

ஒலிம்பிக் தீச்சுடரும் தொடர் ஓட்டமும்தொகு

பதக்கங்கள்தொகு