ஒலையாம்புதூர் அருணாசலேஸ்வரன் கோயில்

தமிழ் நாட்டிலுள்ள ஒரு கோயில்

ஒலையாம்புதூர் அருணாசலேஸ்வரன் கோயில் தமிழ்நாட்டில் தஞ்சாவூர் மாவட்டம், ஒலையாம்புதூர் என்னும் ஊரில் அமைந்துள்ள சிவன் கோயிலாகும்.[1]

அருள்மிகு அருணாசலேஸ்வரன் கோவில்
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:தஞ்சாவூர்
அமைவிடம்:ஒலையாம்புதூர், சீர்காழி வட்டம்[1]
சட்டமன்றத் தொகுதி:சீர்காழி
மக்களவைத் தொகுதி:மயிலாடுதுறை
கோயில் தகவல்
மூலவர்:அருணாசலேஸ்வவரன்
தாயார்:உண்ணாமலை அம்மன்
வரலாறு
கட்டிய நாள்:மூன்றாம் நூற்றாண்டு[சான்று தேவை]

வரலாறு

தொகு

இக்கோயில் மூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்தது.[சான்று தேவை]

கோயில் அமைப்பு

தொகு

இக்கோயிலில் அருணாசலேஸ்வவரன், உண்ணாமலை அம்மன் சன்னதிகளும், விநாயகர், முருகன், வள்ளி, தெய்வானை, மகாலெட்சுமி, மகாவிஷ்ணு, தெட்சிணாமூர்த்தி, துர்க்கையம்மன், சண்டிகேஸ்வரர், சூரியன், சந்திரன், நவகிரகம் உபசன்னதிகளும் உள்ளன. இங்குக் கோயில் குளம் உள்ளது. இக்கோயில் முதன்மைத் திருக்கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. வழக்கு நிலுவையில் இருப்பதால் நடைமுறை நிருவாகியால் நிர்வகிக்கப்படுகிறது.[2]

பூசைகள்

தொகு

இக்கோயிலில் ஒருகாலப் பூசை திட்டத்தின் கீழ் காமிகாகம முறைப்படி ஒருகாலப் பூசை நடக்கின்றது.

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 1". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  2. "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 2". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)