ஒல்லியான தவளை

ஒல்லியான தவளை (slender frog) (ஆசுட்ரோசப்பெரினா கிராசிலிபெசு) என்பது மைக்ரோஹையலிடே தவளை குடும்பத்தினைச் சார்ந்த ஓர் சிற்றினமாகும். இது ஆஸ்திரேலியா மற்றும் நியூ கினியாவில் காணப்படுகிறது. இதன் இயற்கை வாழ்விடங்கள் மிதவெப்பமண்டல அல்லது வெப்பமண்டல வறண்ட காடுகள், மிதவெப்பமண்டல அல்லது வெப்பமண்டல சதுப்புநிலங்கள், ஈரமான புன்னிலம், ஆறுகள் மற்றும் இடைப்பட்ட ஆறுகள்.

ஒல்லியான தவளை

Slender frog

உயிரியல் வகைப்பாடுedit
திணை: விலங்கு
தொகுதி: முதுகெலும்பி
வகுப்பு: நீர்நில வாழ்வன
வரிசை: வாலற்றன
குடும்பம்: மைக்ரோஹையலினிடே
பேரினம்: ஆசுட்ரோசப்பெரினா
சிற்றினம்:
ஆ. கிராசிலிபெசு
இருசொற் பெயரீடு
ஆசுட்ரோசப்பெரினா கிராசிலிபெசு
(நைடென், 1926)
வேறுபெயர்கள்
  • பெனோபெரைனி கிராசிலிபெசு நைடென், 1926

மேற்கோள்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஒல்லியான_தவளை&oldid=3127955" இலிருந்து மீள்விக்கப்பட்டது