ஒளி பிறந்தது
ஒளி பிறந்தது 1980 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். துரை இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் விஜயன், மேனகா மற்றும் பலர் நடித்திருந்தனர்.
ஒளி பிறந்தது | |
---|---|
இயக்கம் | துரை |
தயாரிப்பு | ஜி. லலிதா சுனிதா சினி ஆர்ட்ஸ் |
இசை | சங்கர் கணேஷ் |
நடிப்பு | விஜயன் மேனகா |
வெளியீடு | திசம்பர் 21, 1980 |
நீளம் | 3856 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
நடிகர்கள்
தொகு- விஜயன்
- மேனகா
- வனிதா
- சுருளிராஜன்
- கே. கண்ணன்
- நடராஜன்
- பி. ஆர். கோகுல்நாத்
- எஸ். என். லட்சுமி
- சத்யா
- பார்வதி
- தாம்பரம் லலிதா
- ஜெயச்சந்திரா
- நாகராஜ் சோழன்
- தில்லை ராஜன்
- ஜெய பாஸ்கர்ராஜ்
- விஜய்
- ஆனந்த்ராஜ்