ஓதவு

இந்தியாவின் குசராத்திலுள்ள கிராமம்

ஓதவு (Odhav) (Odhav) என்பது இந்தியாவின் குசராத்து மாநிலம் அகமதாபாத்தில் அமைந்துள்ள ஒரு புறநகர்ப் பகுதியாகும். [1] துணை நகரமாகக் கருதப்படும் இப்புறநகர்ப் பகுதியில் சில குடியிருப்புகளும் வணிக நிறுவனங்களும் உள்ளன.

ஓதவு
Odhav
புறநகர்
ஓதவு Odhav is located in அகமதாபாது
ஓதவு Odhav
ஓதவு
Odhav
இந்தியாவின் குசராத்தில் அமைவிடம்
ஓதவு Odhav is located in குசராத்து
ஓதவு Odhav
ஓதவு
Odhav
ஓதவு
Odhav (குசராத்து)
ஓதவு Odhav is located in இந்தியா
ஓதவு Odhav
ஓதவு
Odhav
ஓதவு
Odhav (இந்தியா)
ஆள்கூறுகள்: 23°01′32″N 72°40′19″E / 23.02568°N 72.67203°E / 23.02568; 72.67203
நாடு இந்தியா
மாநிலம்குசராத்து
மாவட்டம்அகமதாபாது
அரசு
 • நிர்வாகம்அகமதாபாத்து நகராட்சி ஆணையம்
மொழிகள்
 • அதிகாரப்பூர்வம்குசராத்தி, இந்தி
நேர வலயம்ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்)
அஞ்சல் குறியீட்டு எண்
382415
தொலைபேசிக் குறியீடு91-079
வாகனப் பதிவுGJ
மக்களவை (இந்தியா) தொகுதிஅகமதாபாது
குடிமை நிறுவனம்அகமதாபாத்து நகராட்சி ஆணையம்
இணையதளம்gujaratindia.com

வரலாறு

தொகு

2020 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் இங்குள்ள ஆடைத் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் மூவர் உயிரிழந்தனர். [2]

மக்கள்தொகையியல்

தொகு

2011 ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, ஓதவு பகுதியின் மக்கள் தொகை 555 ஆகும். ஓதவு கிராமத்தில் கல்வியறிவு விகிதம் மாநில சராசரியை விட குறைவாக உள்ளது அதாவது 78.03 சதவீதம் என்பதுடன் ஒப்பிடும்போது ஓதவு பகுதியின் ஒட்டுமொத்த கல்வியறிவு 74.85% கல்வியறிவு என்று உள்ளது. [3]

மேற்கோள்கள்

தொகு
  1. "Fire at chemical factory in Kathwada" (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-12-20.
  2. "Ahmedabad: Three dead in fire at garment label factory in Odhav" (in ஆங்கிலம்). 2020-02-22. பார்க்கப்பட்ட நாள் 2022-12-20.
  3. "PCA TV: Primary census abstract at town, village and ward level, Gujarat - District Ahmadabad - 2011". January 19, 2021. பார்க்கப்பட்ட நாள் December 19, 2022.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஓதவு&oldid=3854168" இலிருந்து மீள்விக்கப்பட்டது