ஓம்ப்ரானா
நானோரானா மெடாக்ஜென்சிசு
உயிரியல் வகைப்பாடு
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
ஓம்ப்ரானா

துபாயிசு, 1992
வேறு பெயர்கள்
  • 'சபிராணா சிக்கிமென்சிசு (ஜெர்டன், 1870)
  • இராணா அசாமென்சிசு சிலேட்டர், 1892

ஓம்ப்ரானா (Ombrana) என்பது டைகுரோகுளோசிடே குடும்பத்தில் உள்ள தவளைப் பேரினமாகும். இது ஓம்ப்ரானா சிக்கிமென்சிசு என்ற ஒற்றை சிற்றினத்தைக் கொண்டுள்ளது. இந்த பேரினத்தின் செல்லுபடியாகும் தன்மை தற்போது நிச்சயமற்றதாக கருதப்படுகிறது.[2]

ஒம்ப்ரானா சிக்கிமென்சிசு மத்திய மற்றும் கிழக்கு நேபாளத்திலும் வடகிழக்கு இந்தியாவின் சில பகுதிகளிலும் (சிக்கிம், மேற்கு வங்காளம் மற்றும் மேகாலயா) காணப்படுகிறது. பூட்டானிலும் சில இடங்களில் இது காணப்படலாம்.[3] இந்த தவளைப் பேரினம் கடல் மட்டத்திலிருந்து சுமார் 1,000 மற்றும் 2,000 m (3,300 மற்றும் 6,600 அடி) வரை உயரத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.[1]

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 Sabitry Bordoloi, Annemarie Ohler, Tej Kumar Shrestha (2004). "Ombrana sikimensis". IUCN Red List of Threatened Species 2004: e.T58246A11757068. doi:10.2305/IUCN.UK.2004.RLTS.T58246A11757068.en. https://www.iucnredlist.org/species/58246/11757068. பார்த்த நாள்: 19 November 2021. 
  2. Frost, Darrel R. (2014). "Ombrana Dubois, 1992". Amphibian Species of the World: an Online Reference. Version 6.0. American Museum of Natural History. பார்க்கப்பட்ட நாள் 25 January 2014.
  3. Frost, Darrel R. (2014). "Ombrana sikimensis (Jerdon, 1870)". Amphibian Species of the World: an Online Reference. Version 6.0. American Museum of Natural History. பார்க்கப்பட்ட நாள் 25 January 2014.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஓம்ப்ரானா&oldid=4096179" இலிருந்து மீள்விக்கப்பட்டது